Blog Archive

Saturday, February 27, 2021

மனதுக்குப் பிடித்த பாடல்கள்.


வல்லிசிம்ஹன்



9 comments:

ஸ்ரீராம். said...

அப்பாடி...   முதன்முறையாக கேட்ட பாடல் ஒன்று.  முதல் பாடல் என் நண்பன் மூலம் அறிமுகமாகி கேட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
ஹாஹ்ஹா. இதெல்லாம் எம் டி வி வந்த புதிதில்
நாங்கள் கேட்ட பாடல்கள்.
கலர் டிவி வாங்கிய புதிது:)

கோமதி அரசு said...

மலரும் நினைவுகளை கொண்டு வந்து இருக்கும் இந்த பாடல்கள்.
மனது பிடித்தவர்களுடன் மனதுக்கு பிடித்த பாடல்களை கேட்ட காலங்கள்.

இனிமையாக இருக்கிறது கேட்டேன் பாடல்களை.

KILLERGEE Devakottai said...

காணொளிகள் கண்டு, கேட்டேன்.

Geetha Sambasivam said...

குழந்தைகளோடு கேட்ட இனிய நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

மா.அன்பு கோமதி மா.
அதுதான் உண்மை. நாம் பாடல்களைக் கேட்பதும் அந்த நேரத்தில் யார் நம்முடன் இருந்தார்கள் என்பதும் தான் முக்கியம்.

அந்த நினைவுகள் வெகு இனிமையானவை.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
மிக நன்றி மா.
உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் காலங்களில் பாடல்களைப்
பதிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
எல்லோரும் ஒன்றாகத் தொலைக்காட்சி பார்ப்பது ஞாயிறு
காலையின் வழக்கம்.
உங்களுக்கும் அப்போது குழந்தைகளின் திருமணங்களுக்கு முந்திய காலமாகத்தான் இருக்கும். நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

பாடல்கள் அருமை