Tuesday, January 26, 2021

Papanasam + Drishyam Movie | Songs |


இப்பொழுது பார்த்தாலும் ரசிக்கும் படியான 
படங்கள்.
பாடல்கள். மோகன்லால்,மீனா ஜோடி 
ஒரு பலாப்பழ ருசி.
கமலஹாசன், கௌதமி ஜோடி கொஞ்சம் முதிர்ந்த 
பக்குவம்.
அந்தக் குழந்தைகள் நடிப்பு தான் 
எத்தனை அருமை. 
வில்லன் வருண் பாத்திரத்தில் நடித்த பையனும்
மிகக் கச்சிதம்.

3 comments:

கோமதி அரசு said...

பாடல்களை கேட்டேன்.

இப்போதுதான் கேட்கிறேன்.
நன்றாக இருக்கிறது.

சோகம், மகிழ்ச்சி எல்லாம் இருக்கிறது பாட்டில்

ஸ்ரீராம். said...

ஒரு இடைவெளிக்குப்பின் ரசித்த கமல் படம் அது.  மோகன்லால் இன்னுமே நன்றாய் செய்திருப்பார்.  

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன் கோமதி மா.
இந்தப் படத்தை இன்னும் மறக்க முடியவில்லை.

மோஹன்லால் த்ரிஷ்யம் 2 ஆவது பார்ட்
எடுத்திருக்கிறாராம்.
அமேசான் ப்ரைமில் வருகிறதாம்.
உங்களுக்கும் பிடித்ததில் மிக மகிழ்ச்சி.

மதுரை மீளும் 1957 பயணம் 8

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:)         தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...