Wednesday, January 13, 2021

திரு ரமேஷ் வினாயகம் இசை அமைப்பில்....


அருமையான இசை அமைப்பாளர்,
பாடகர். 
இந்தப் பாடல்களுக்குப் பிறகு இவர் இசை அமைப்பைக் கேட்கவில்லை.
17 வருடங்களுக்கு முன் சென்னையில் ரேடியோ மிர்ச்சி
ஒலிபரப்பும் பாடல்களில் மிகப் பிடித்தவை

இவருடைய குரலும் இசையும்.
அதற்குப் பிறகு மேற்கொண்ட பயணங்கள்
தொடர்ந்து இவரது இசையைப் பின்பற்ற முடியாமல் போனது.

இப்போது அமெரிக்கா வர இருக்கும் நம் கோமதி அரசு
அவர்கள் பின்னூட்டங்கள் பார்க்காமல்
கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.
இங்கு வந்த பிறகு அவரது வலைப் பயணமும் தொடரும் என்று
நம்புகிறேன்.

அவரும் அவரது மக்களும் ஆரோக்கியம்,அன்பால் பிணைக்கப் பட்டு
வாழ்வின் அடுத்த பாகத்துக்குத் தயாராக
இருக்க இறை அருள் கூட வேண்டும்.
வாழ்க வளமுடன்.
அமெரிக்க மண்ணுக்கு நல்வரவு அன்பு கோமதி அரசு.


1 comment:

துரை செல்வராஜூ said...

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடட்டும்...

அன்பின் வணக்கத்துடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

மதுரை மீளும் 1957 பயணம் 8

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:)         தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...