Blog Archive

Friday, September 11, 2020

மஹாகவி பாரதியின் நினைவில்




வல்லிசிம்ஹன்  மஹாகவி நாமம் என்றும் வாழ்க.

11 comments:

கோமதி அரசு said...

மஹா கவியின் நினைவு நாளில் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமை.
பாடல்களை கேட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

Geetha Sambasivam said...

எல்லாமே அருமையான பாடல்கள்.கமலாவை எவ்வளவு வேண்டுமானாலும் ரசிக்கலாம். அவரின் நாட்டியத்தைப் பார்த்துட்டு மற்றவர் ஆடுவதைப் பார்ப்பது ஒரு தண்டனையாத் தெரியும்.

Geetha Sambasivam said...

இப்போ முகநூலில் ருக்மிணி என்பவரின் நடனக் காட்சிகள் வருகின்றன. நன்றாக ஆடுகிறார்.

Geetha Sambasivam said...

இப்போ முகநூலில் ருக்மிணி என்பவரின் நடனக் காட்சிகள் வருகின்றன. நன்றாக ஆடுகிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

சில துளிகளே இங்கே கொடுத்திருக்கிறேன்.
எவ்வளவு கேட்டாலும் அலுக்காத தமிழ்.
நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்
நம் மஹாகவியை அடைய. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உண்மைதான். கமலாவின் நடனம் எப்பொழுது
பார்த்தாலும் ரசிக்க முடியும்.
அத்தனை சுத்த நாட்டியம். லாவண்யம்.
முக பாவம். அம்மாவுடன் ராதா வசந்தி கச்சேரிகளுக்குப்
போயிருக்கிறேன்.ஒரிஜினல் பரதம்.

வல்லிசிம்ஹன் said...

இப்போ முகநூலில் ருக்மிணி என்பவரின் நடனக் காட்சிகள் வருகின்றன. நன்றாக ஆடுகிறார்.//

கட்டாயம் பார்க்கிறேன் மா. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மஹாகவிக்கு அஞ்சலி. பாடல்களை கேட்கிறேன் மா.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே நல்ல பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா.