Blog Archive

Tuesday, July 21, 2020

Kai Kodutha Deivam Movie : Sivaji Ganesan came to S V Rangarao house to ...

வல்லிசிம்ஹன்
மனதை விட்டு நீங்காத காட்சிகள்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரெங்கராவ் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் நடித்திருக்க மாட்டார்... அந்த பாத்திரத்தோடு ஒன்றி விடுவார்...

ஸ்ரீராம். said...

சிவாஜியின் நினைவு நாளில் அவரை நினைவு படுத்தும் வண்ணம்....

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அப்படி ஒரு அற்புத நடிகரை நான் இன்னும் பார்ககவில்லை. எத்தனை வித வித மன பாத்திரங்கள்!அதுவும்
கே. எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்கள் அத்தனையிலும் பளிச்சிடுவார்.
வன்னங்களும் தமிழும் அத்தனை உயர்ந்ததாக இருக்கும் நன்றி மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், அந்த செய்தி வந்த நாள் இன்னும் நினைவில்.
சிங்கம் கூட சோகப்பட்டு அப்போதுதான் பார்ததேன்.
தம்பி ரங்கன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயம் வேறு.