Blog Archive

Tuesday, July 21, 2020

Veerapandiya Kattabomman Movie Scenes | Sivaji questions Santhanam | Gem...

வல்லிசிம்ஹன்கட்டபொம்மன் பராக்.பராக்,

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படம் முழுக்கவே கையை அவ்வாறே வைத்துக் கொண்டு... அருமையான படம் + பாடல்கள்...

சிறு வயதில் மணலை குமித்து உட்கார்ந்து, வேடப்பட்டி டூரிங் தியேட்டரில் பார்த்த பாடம்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
இனிய காலை வணக்கம் மா.
ஒரு நொடி கூட மறக்க மாட்டார்.
நடிப்புக்கே இலக்கணம் வகுத்தவர்.

மிகை என்றே சொல்ல மாட்டேன்.
நீங்கள் வேடப்பட்டியில் பார்த்தீர்களா!!!!!

சின்ன வயதாக இருந்திருக்கும் உங்களுக்கு.
ரசித்தீர்களா. அருமையான பாசம், ஒற்றுமை
எம் ஆர் .ராதாவின் அடாவடி.
அந்த சிங்க்ராம் பய...:)