Blog Archive

Saturday, July 04, 2020

மாடு மேய்க்கும் கண்ணே.

வல்லிசிம்ஹன்

7 comments:

ஸ்ரீராம். said...

தலைப்பில் தப்பாய்க் கொடுத்திருக்கிறார்கள் இல்லையா?  அது மாடு மேய்க்கும் தானே?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். ஆட்டை மாடாக்கிவிடலாம்.
அருணா ஸாயிராம் பார்த்தால் வருந்துவார்.

இந்தப் பாடலை ஒரு குழந்தை அழகாக்ப் பெரியவருக்கு ஆங்கிலத்தில் விளக்கும் வீடியோ
ஒன்றை நம் அப்பாதுரை பகிர்ந்திருந்தார்.
நானும் அதைப் பத்துபேருக்காவது அனுப்பி '
இருப்பேன்.

கோமதி அரசு said...

அருணா சாயிராம் பாடலில் இந்த பாடல் பிடித்த பாடல் எனக்கு.

கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க முடிகிற, அலுக்காத பாடல். மீண்டும் கேட்டு ரசித்தேன் மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா அம்மா இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் அருணா சாய்ராமின் அவர் பாடி புகழ் பெற்ற பாடல்... அழகான பாடல்...

உல்லசமாய்ன்னு பாடுவார். உல்லாசமாய் நு வரணும் ஹா ஹா...இவர் குரல் எங்கள் வீட்டில் சிலருக்குப் பிடிக்காது. அப்புறம் சுருதி சேரலன்னும் சொல்லுவாங்க. ஆனால் எனக்குப் பிடிக்கும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வயலின் கேட்டீங்களா அம்மா...என்ன அழகா இருக்கு அப்படியே பாடுவது போலவே...வார்த்தைகள் போலவே

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என்ன எக்ஸ்பெர்ஷன்ஸ் அருணா அவர்களின் முகத்தில் உணர்ச்சி பூர்வமாகப் பாடுகிறார் இல்லையா....நான் ரொம்ப ரசிப்பதுண்டு இதை..

கீதா