Blog Archive

Saturday, July 04, 2020

கண்ணன் என்னும் மன்னன்

வல்லிசிம்ஹன் 


எங்கள் வீட்டுக்குப் புது விருந்தாளி
புது அங்கத்தினர் ,ஒரு அருமைக் குழந்தையின் வரவைக்
கொண்டாட இந்தப் பதிவு.

புதுக் குழந்தை என்னாளும் நல் ஆரோக்கியமும்
வளமுன் மகிழ்ச்சியும் பெற்று
நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் கண்ணன் அருள் புரிவான்.
நல்வரவுடா என் தம்பி பேராண்டி.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் மா.

பாடல்கள் கேட்கிறேன்.

கோமதி அரசு said...

பேரனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் பல்லாண்டு.
பாட்டி இங்கு இருந்தே தாலாட்டு பாடி விட்டீர்களா?
பாடல்கள் கேட்டேன் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிக நன்றி மா. முடிந்த போது கேளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு கோமதிமா.
ஆமாம் என் இடம் இந்த வலைப்பூ.
இதில் அவனுக்காகப் பாடல் பதிவதில் மகிழ்ச்சி.
முக நூலில் சொல்வதாக இல்லை.
குடும்பத்தாருக்குப் பிடிக்காது.
அதனால் காணாத பேரனுக்கு மானசீகமாகப்
பாடல் தூது அனுப்புகிறேன் மா.