Blog Archive

Friday, July 03, 2020

பேரிடும் பாட்டன் உருவமோ பேரன் குழந்தை அழகனோ

வல்லிசிம்ஹன்
நீடூழி வாழ்க.

3 comments:

கோமதி அரசு said...

தலைப்பு பாட்டு பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று வந்தேன்.

அழகன் படம் அருமை. சிரிக்கும் குழந்தை அழகு.
நீடுழி வாழ்க, வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அந்தப் பாடல் வளைகாப்பு பாடல். இப்போதான் இவனே வந்துட்டானே.
தம்பியின்
மீள்வரவாக இவனை நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

நன்றாக இருக்கட்டும் குழந்தை.

//தம்பியின்
மீள்வரவாக இவனை நினைக்கிறேன்.//


மகிழ்ச்சி அக்கா.