எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
தலைப்பு பாட்டு பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று வந்தேன்.அழகன் படம் அருமை. சிரிக்கும் குழந்தை அழகு.நீடுழி வாழ்க, வாழ்க வளமுடன்.
அன்பு கோமதி,அந்தப் பாடல் வளைகாப்பு பாடல். இப்போதான் இவனே வந்துட்டானே.தம்பியின்மீள்வரவாக இவனை நினைக்கிறேன்.
நன்றாக இருக்கட்டும் குழந்தை.//தம்பியின்மீள்வரவாக இவனை நினைக்கிறேன்.//மகிழ்ச்சி அக்கா.
Post a Comment
3 comments:
தலைப்பு பாட்டு பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று வந்தேன்.
அழகன் படம் அருமை. சிரிக்கும் குழந்தை அழகு.
நீடுழி வாழ்க, வாழ்க வளமுடன்.
அன்பு கோமதி,
அந்தப் பாடல் வளைகாப்பு பாடல். இப்போதான் இவனே வந்துட்டானே.
தம்பியின்
மீள்வரவாக இவனை நினைக்கிறேன்.
நன்றாக இருக்கட்டும் குழந்தை.
//தம்பியின்
மீள்வரவாக இவனை நினைக்கிறேன்.//
மகிழ்ச்சி அக்கா.
Post a Comment