Blog Archive

Monday, June 08, 2020

Tere Bina Zindagi Se Koi Shikwa To Nahin | Lata Mangeshkar, Kishore Kuma...

வல்லிசிம்ஹன் Special listening pleasure of Kishor Kumar's  voice.

3 comments:

ஸ்ரீராம். said...

வீடியோ அன்அவைலபில் என்று சொன்னாலும் நான் விடவில்லையே...   யு டியூப் சென்று மறுபடி கேட்டுவிட்டேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
எவ்வளவு இனிமை இல்லையா இந்தப் பாடல்.!!!

சஞ்சீவ் குமாரின் உணர்ச்சிகள்
அலைமோதும் முகம். சுசித்ரா சென்னின்
கண்ணீர் ,அவர்கள் வாழ்வு, அந்தப் படத்தில்
சென்றவிதம் எல்லாமே அவ்வளவு
ரியலிஸ்ட்டிக்காக இருக்கும்.
அதற்கு ஒத்து இசையும் கிஷோர், லதாவின் குரல்.
அற்புதமான காட்சி அமைப்பு.!!!!
நன்றி மா.

ஸ்ரீராம். said...

இது இந்திரா காந்தியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்வார்கள்.