வல்லிசிம்ஹன்
இசை எப்பொழுதும்
அமைதியும் அதே சமயம் எழுச்சியும் கொடுக்கும் என்றால்
அது இந்தப் பாடல் தான். கடையும் பாற்கடலில் நஞ்சு வந்தால் அதன்
வலிமையைத் தகர்க்க அமுதமும் வரும் என்பதே நியதி.
Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
இனிய வணக்கம் அம்மா... இனிமையான பாடல். இன்னும் பாஹுபலிதானா?!!! நேற்றே ஏதோ அப்பதிவு வெளியாகி இருப்பதாகக் காட்டியது. நேற்றும், ஏன், இன்று காலையு கூட வந்து பார்த்தேன்!
மனதுக்கு எழுச்சி தரும் பாடல் தான்.
நல்ல பாடல்தான். இந்த படம் உங்களை மிகவும் ஈர்ந்து இருக்கிறது.
நேற்று புது ப்ளாகர் கொஞ்சம் படுத்திவிட்டது ஸ்ரீராம்.
பயந்து விட்டேன்.
பப்ளிஷ் ஆனதெல்லாம் ட்ராஃப்ட் என்று காண்பித்தது.
அதனால் மீண்டும் பப்ளிஷ் பட்டனை அழுத்தினேன் மா.
ஆமாம் பாஹுபலியிலிருந்து இன்னும்
வெளிவர முடியவில்லை.:)
Maybe we want a Hero in our life all the times.!!!!!!!!!!
அன்பு மாதேவி,
நல்ல இசை. மதன் கார்க்கியின் தமிழ்
எல்லாமே ஈர்க்கின்றன அம்மா.
அன்பு கோமதி ,இனிய காலை வணக்கம் மா.
நல்ல திரைப்படங்கள் எப்போதும் மந்திலிருந்து அகல்வதில்லை.
இந்தப் படமும் அப்படியே. நன்றி மா.
Post a Comment