தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் தன்னால் யாரும் பாதிப்புக்கு உள்ளாகி விடக் கூடாது என்ற நல்ல எண்ணமும் மக்கள் மனதில் உதிக்காதவரை இக்கட்டான இச்சூழலைக் கடப்பது அரிது...
அன்பு ஸ்ரீராம், புரிகிறது. நிறைய நேரம் உட்கார முடியாமல் ஒரு தொந்தரவு. இது கடந்து போகும். ஒரு வருடம் கழித்து இது நடந்தது என்ற எண்ண சேமிப்பு இது. நன்றி ராஜா.
9 comments:
நிறைய மருத்துவர்கள் நிறைய பேசுகிறார்கள். நான் இது சம்பந்தமான செய்திகளையே தவிர்க்கிறேன் மா...
நல்ல விஷயங்கள் நிறைய சொல்கிறார்..
தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் தன்னால் யாரும் பாதிப்புக்கு உள்ளாகி விடக் கூடாது என்ற நல்ல எண்ணமும் மக்கள் மனதில் உதிக்காதவரை இக்கட்டான இச்சூழலைக் கடப்பது அரிது...
இறைவன் அனைவரையும் காத்தருள்வாராக..
இந்த டாக்டர் நெல்லை/நாகர்கோயிலைச் சார்ந்தவரா?
ரொம்ப உபயோகமான காணொளி. பகிர்வுக்கு நன்றி.
ஆனா வல்லிம்மா... உங்கள்ட உங்க எழுத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். காணொளி இணைத்தாலும் அது பற்றி நீங்க கொஞ்சம் எழுதணும்.
அன்பு ஸ்ரீராம், புரிகிறது. நிறைய நேரம்
உட்கார முடியாமல் ஒரு தொந்தரவு.
இது கடந்து போகும். ஒரு வருடம் கழித்து இது நடந்தது என்ற
எண்ண சேமிப்பு இது. நன்றி ராஜா.
அன்பு துரை,
என் நித்திய பிரார்த்தனையும் இதுதான்.
இது போல சோதனை என் புக்ககத்தில்
பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லோருக்கும் எச்சரிக்கை வேண்டும்
என்றே இதைப் பகிர்ந்தேன்.
நலமுடன் இருங்கள் அம்மா. ஸ்ரீராம் சொல்லி இருக்கும் குறிப்புகளைப்
பின்பற்றலாம்.
அன்பு முரளிமா,
இந்தக் காணொளி self explanatory ஆக இருந்தது.
உடல் நிலை கொஞ்சம் சரியானதும் என் இரண்டணாவையும் போடுகிறேன்.
நன்றி ராஜா.
நல்ல விழிப்புணர்வு பகிர்வு.
காணொளியில் டாகடர் சொல்வதை கேட்டு நடந்தால் நலம்.
அன்பு கோமதி மா. மிக மிக நன்றி.
Post a Comment