Blog Archive

Thursday, June 11, 2020

Irul Konda Vaanil Full Song (Audio) || Baahubali || Prabhas, Rana, Anush...

வல்லிசிம்ஹன்
இசை எப்பொழுதும்
அமைதியும் அதே சமயம் எழுச்சியும் கொடுக்கும் என்றால்
அது இந்தப் பாடல் தான். கடையும் பாற்கடலில் நஞ்சு வந்தால் அதன்
வலிமையைத் தகர்க்க அமுதமும் வரும் என்பதே நியதி.

6 comments:

ஸ்ரீராம். said...

இனிய வணக்கம் அம்மா...   இனிமையான பாடல்.  இன்னும் பாஹுபலிதானா?!!!   நேற்றே ஏதோ அப்பதிவு வெளியாகி இருப்பதாகக் காட்டியது.  நேற்றும், ஏன், இன்று காலையு கூட வந்து பார்த்தேன்!

மாதேவி said...

மனதுக்கு எழுச்சி தரும் பாடல் தான்.

கோமதி அரசு said...

நல்ல பாடல்தான். இந்த படம் உங்களை மிகவும் ஈர்ந்து இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நேற்று புது ப்ளாகர் கொஞ்சம் படுத்திவிட்டது ஸ்ரீராம்.
பயந்து விட்டேன்.
பப்ளிஷ் ஆனதெல்லாம் ட்ராஃப்ட் என்று காண்பித்தது.
அதனால் மீண்டும் பப்ளிஷ் பட்டனை அழுத்தினேன் மா.

ஆமாம் பாஹுபலியிலிருந்து இன்னும்
வெளிவர முடியவில்லை.:)
Maybe we want a Hero in our life all the times.!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நல்ல இசை. மதன் கார்க்கியின் தமிழ்
எல்லாமே ஈர்க்கின்றன அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,இனிய காலை வணக்கம் மா.
நல்ல திரைப்படங்கள் எப்போதும் மந்திலிருந்து அகல்வதில்லை.
இந்தப் படமும் அப்படியே. நன்றி மா.