Blog Archive

Thursday, May 21, 2020

TAMIL OLD---O...devadoss---(baby)--DEVADOSS

வல்லிசிம்ஹன்
பழைய நினைப்புதான்:)

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத பாடல்...

அருமை அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்

மாதேவி said...

இந்த பாடல் கேட்டிருக்கிறேன்.
இது தேவதாஸ் படப் பாடலா?

கோமதி அரசு said...

குமாரி சச்சு சின்ன வயது சாவித்திரி.
நல்ல பாடல் பகிர்வு.
நன்றி அக்கா.



வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம்.
பழைய பாடல்களை மறக்க முடிவதில்லை மா.
மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ஜெயக்குமார். மிகப் பழைய பாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
ஆமாம் பா, தேவதாஸ் படம். சாவித்ரி, நாகேஸ்வரராவ் நடித்தது.