வல்லிசிம்ஹன்,
இனிமை.
Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
11 comments:
சில காட்சிகளா அம்மா? அல்லது முழுப் படமேவா?
சில காட்சிகளும் ஒரு பாட்டும் ஸ்ரீராம்.
இனிய காலை வணக்கம் மா.
இனிய காலை வணக்கம் அம்மா. அதிகாலை நேரம் என்பதால் மட்டுமல்ல, மொபைல் என்பதாலும் காணொளி இயக்கிப் பார்க்க முடியவில்லை.
அதனால் என்ன ஸ்ரீராம். இங்குதானே இருக்கிறது எப்பொழுது வேண்டுமானாலும் காணலாம்.
மிக நன்றி ராஜா.
வல்லிம்மா BANGALORE DAYS மலையாளம் சூப்பரா இருக்கும் .அதையும் பாருங்க
சரிடா ஏஞ்சல். பார்க்கிறேன் எல்லாமே இணயத்தில இருக்கே. நன்றி கண்ணா.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்னு என் மகள் வற்புறுத்தி சொன்னதால் பெங்களூர் டேஸ் மலையாளம் பார்க்க ஆரம்பித்தேன். இரவு ஒரு மணி ஆகி விட்டதால் மீதியை மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று படுத்துக் கொண்டு விட்டேன். ஆனால் அன்றோடு யூ டியூபில் அதை வெளியிடுவதற்கான லைசன்ஸ் முடிந்து விட்டதால் மீதி படத்தை தமிழில் பார்த்தேன். ஆக ஒரே படத்தை இண்டெர்வெல் வரை ஒரு மொழியிலும், அதற்குப் பிறகு வேறு மொழியிலும் பார்த்தவள் நானாகத்தான் இருப்பேன்.
பெங்களூர் டேய்ஸ் மலையாளப் படமதானே அது சூப்பரா இருக்கும். நான் மலையாளம் தான் பார்த்தேன். தமிழிலும் வந்ததா?!!!
கீதா
அன்பு பானுமா,
உண்மையிலியே எனக்கு மிகவும் பிடித்த படம். அதுவும் ராணா!
நல்ல நடிப்பு.ஆர்யா, அப்புறம் இன்னோரு பையன்.
இந்தப்
பொண்ணு அது பெயர் மறந்துவிட்டது.எல்லொருமே நல்ல நடிப்பு.
நீங்களும் பார்த்ததும் சந்தோஷம்.
நன்றி மா.
காணொளி வரவில்லை. யூ டியூபில் பார்க்கிறேன்.
முடிஞ்சால் பார்க்கிறேன். இப்படி எல்லாம் படம் வந்திருக்குனே இப்போத் தான் தெரியும். :)
Post a Comment