Friday, April 17, 2020

Kandathai sollugindraeen.wmv

வல்லிசிம்ஹன்
சில நேரங்களில் சில மனிதர்கள்.
மீண்டும் படித்து, மீண்டும் கேட்டு,
விஸ்வனாதன் குரலையும்,ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள் எத்தனை அற்புதம்.
நன்றி ஜெயகாந்தன் சார்.
கவிதை வரிகளையும்
அனுபவிக்கிறேன். அன்னாட்கள் பொன்னாட்கள்.

1 comment:

கோமதி அரசு said...

விஸ்வனாதன் குரலையும்,ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள் எத்தனை அற்புதம்.//

விஸ்வனாதன் குரலும், ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள், நாகேஷ் நடிப்பு, லட்சுமியின் அப்பாவிதனம் எல்லாம் அருமையாக இருக்கும் இந்த பாடலில்.

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...