Blog Archive

Sunday, March 29, 2020

பிடித்த பாடல்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  நலமாக வாழ வேண்டும் 

பிடித்த பாடல்கள் 
நம்மவர் 




இந்திரா



கோமதியின் காதலன் 

9 comments:

நெல்லைத் தமிழன் said...

என்னுடைய தேர்வு, கடைசிப்பாடல், நடு, அப்புறம்தான் முதல் பாடல்.

எப்போதும் பழைய பாடல் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை (கோமதியின் காதலன் பாடல் எனக்கு முந்தைய ஜெனெரேஷன் என்றாலும்)

ஸ்ரீராம். said...

முதல் பாடலும், மூன்றாவது பாடலும் மெலடி.  இரண்டாவது பாடல் ஜாலி டான்ஸ்!  அனுஹாசனின் முதல் படம்!

ஸ்ரீராம். said...

சீர்காழி கோவிந்தராஜன் கூட குரலை உயர்த்திப் பாடும்இயல்புடையவர்.  அவரை அடக்கி வாசிக்க வைத்து பாட வைத்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.   இன்னொன்று  'அமுதும் தேனும் எதற்கு' நினைவுக்கு வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
எனக்கு மிகவும் பிடித்த. சீர்காழியின் குரல். மெலிதாக ஒலிக்கும். பாடல்

இரண்டாவது பசங்க ஆடும் பாட்டு. அவர்கள் கல்லூரியில் இருந்த போது வந்த படமோ! நினைவில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், இன்னும் இரண்டு பாட்டு போட்டிருக்கலாம்.:)
இசை நமக்கெல்லாம் மிகவும் வேண்டிய நேரம் இது. எஸ்பிபி குரலுக்காகவே பாடல்களைக் கேட்கலாம்.

சீர்காழியின் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்
எங்க பசங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பதிந்தேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன்.உங்களுக்கும் பிடித்தது மகிழ்சசி மா.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஓட்டக்கார மாரிமுத்தை மறக்க முடியுமோ.. அழகிய பாட்டு.

முதல் பாட்டையும் இருவரையும் பார்க்கக் கவலையாக இருக்குது, இருவரும் பிரியாமல் இருந்திருக்கலாம்:(.

வான மீதில் .. வெண்ணிலாப் பாட்டு ஓகே.. வசனங்கள் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே கேட்டு ரசித்த பாடல்கள். மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா..

கோமதி அரசு said...

சீர்காழியின் பாடல் மிகவும் பிடித்த பாடல்.
கேட்டு ரசித்தேன்.

மற்ற பாடல்களையும் கேட்டேன்.