Blog Archive

Saturday, January 11, 2020

மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா !

3 comments:

ஸ்ரீராம். said...

நன்று அம்மா...    திரு ஸ்ரீனிவாச மூர்த்தி நேற்று அப்லோட் செய்திருக்கும் பாலமுரளி 76 ம் வருடத்திய கச்சேரி கேட்டுக் கொண்டிருப்பதால் இந்தக் காணொளியைப் பின்னர்தான் கேட்கவேண்டும்.  பாலமுரளியை நிறுத்தவே மனம் வரவில்லை.  உ...ருக்.....குகிறார்...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். பதிவே காணவில்லை . பாட்டு எங்கள் வேணுமானாலும் கேட்கலாம் பா. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இன்றைக்கு பாடலாகக் கேட்க மட்டும்! கேட்டு ரசித்தேன் மா...