Tuesday, February 05, 2019

இன்று முதல் .........

Vallisimhan இன்று முதல்

நம்   தீஜ் துரை கூகிள்  ப்ளஸ் ஏப்ரில் முதல் இயங்காது  என்று சொன்னார். நன்றி மா.
சொன்னதைக் கேட்டு இன்று கூகில் ப்ளஸ்
ல இருந்து விலகி ப்ளாகருக்கு வந்திருக்கிறேன்.
எங்கள்
லஸ் விநாயகர் துணை.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

ப்ளசில் கமெண்ட்ஸ் இருக்கு இங்க வரவில்லை.பார்க்கலாம்
என்ன ஆகிறது என்று.

Anuprem said...

வாழ்த்துக்கள் மா ..

கோமதி அரசு said...

எல்லாம் நலமே.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...