Vallisimhan
| இதே போல நான்கு மாடிகள். நானும் ஒரு புத்தகம் வாங்கி கொண்டேன். |
| எம் ஐ தி வளாகத்தின் நுழைவாயிலில் தோரணமாகத் தொங்கும் காலை வண்ணம். |
| அப்பா புத்தகம் தேடுகிறார். கால் கடுக்கக் காத்திருக்கும் மகன் |
எல்லோரும் இனிதே வாழ வேண்டும்.
| அமைதி தொழில் நுட்பக் கல்லூரியின் கணினி படிப்பிற்கான கட்டிடம். |
| பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சாலை |
| கடற்கரையோரம் |
| ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் புத்தகங்கள் கிடைக்கும் லைப்ரரி சின்னது |
| ஹார்வர்டில் ஒரு நுழை வாயில் |
தொடரும்.

No comments:
Post a Comment