அம்மா நான் கொடுத்த கமென்ட்ல இது விட்டுப் போச்சு....ஆத்தா நான் பாஸாயிட்டேன். எனக்கு ப்ளாக் கிடைச்சிருச்சுநு ஸ்லோ மோஷன்ல ஓடி வந்து கை ஆட்டணும் ஓகேயா அம்மா...ஹா ஹா ஹா ஹா
கீதா சாம்பசிவம் அவர்கள்தான் அடிக்கடி 'டெஸ்ட்' என்று வாட்சப் மெசேஜ் அனுப்புவார்கள் என்று பார்த்தால், இடுகையிலேயே 'டெஸ்ட்' போட்டுட்டீர்களே. இதோ... பெருமாள் உத்தரவு இருந்தால், நம்பியை சேவிக்கப்போகிறேன்.
13 comments:
tEST COMMENT
பரிசோதனை வெற்றி.
ஜிமெயில் மீண்டு விட்டது. இனி பின்னூட்டங்கள் மீட்க வேண்டும்.Thanks Killergee Dhevakottaiyaare.
வெற்றி. வெற்றி. வெற்றி. வெற்றி.
வெற்றி வெற்றி
ஹுரே ஹுரே...ஸக்ஸஸ் ஸக்ஸஸ்...........ஆத்தா நான் பாஸாயிட்டேன்!!!!!! அப்படினு அம்மா கை ஆட்டுங்க!!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
முகப்பு ஜெனிவா லேக் செமையா இருக்குமா
கீதா
அம்மா நான் கொடுத்த கமென்ட்ல இது விட்டுப் போச்சு....ஆத்தா நான் பாஸாயிட்டேன். எனக்கு ப்ளாக் கிடைச்சிருச்சுநு ஸ்லோ மோஷன்ல ஓடி வந்து கை ஆட்டணும் ஓகேயா அம்மா...ஹா ஹா ஹா ஹா
கீதா
கீதா சாம்பசிவம் அவர்கள்தான் அடிக்கடி 'டெஸ்ட்' என்று வாட்சப் மெசேஜ் அனுப்புவார்கள் என்று பார்த்தால், இடுகையிலேயே 'டெஸ்ட்' போட்டுட்டீர்களே. இதோ... பெருமாள் உத்தரவு இருந்தால், நம்பியை சேவிக்கப்போகிறேன்.
பாஸ்! 100/200
உ
----
லஸ் வினாயகா சரணம்.
கீதாமா 200/200 தாங்க்ஸ்.
அன்பு முரளி மா.
நம்பியைச் சேவித்து நலம் பெறுவாருங்கள்.
வலை காத்திருக்கும். இன்ப வலையைச் சொல்கிறேன்.வாழ்க வளமுடன். வல்லிம்மாவை மறந்த நம்பியேன்னு சொல்லுங்கோ.
அன்பு கீதா ரங்கன்,ஆடுவோமே பள்ளூப் பாடு
வோமே.
ஆனந்த வலையில் மாட்டிக் கொண்டோம் என்று ஆடுவோம்.
அன்பு துரை, நனறி நன்றி நன்றி.
இன்னும் சில் க்ளிட்சஸ் இருக்கு. சரி செய்ய முயல்கிறேன்.
Post a Comment