Blog Archive

Saturday, July 07, 2018

Aarti Gangaji Ki - Om Jai Gange Mata - Lyrical Video | Anup Jalota

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

9 comments:

ஸ்ரீராம். said...

அடடே.... கிடைத்து விட்டதாம்மா? கேட்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அனூப் ஜலோட்டாவின் குரலில் இனிமையான கங்கா மையாவின் ஆர்த்தி.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.....

KILLERGEE Devakottai said...

பக்தி ரசம் அருமை அம்மா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

2014இல் வட இந்தியாவிற்கு சுற்றுலா சென்றபோது கங்கை ஆர்த்தி பார்த்தோம். சென்றுவந்த பின் அதனைப் பற்றி கங்கா ஆரத்தி என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் புதிய பதிவினைத் தொடங்கினேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை அனுப்ஜெலோட்டா....பாட்டு ஆரத்தி வழக்கமாக எல்லா ஹாரத்தியும் பாடப்படும் அதே ராகம் மெட்டுதான் இல்லையாம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா. இன்னோரு அழகான பாட்டு கிடைக்கவில்லை.
கங்கை ஓடிவரும் வேகத்தில் தாளக் கட்டுடன் அமைந்த பாடல்.
கிடைத்தால் போடுகிறேன் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு, ஸ்ரீராம், இது வேற பாடல் ராஜா.
அது கிடைக்கவேண்டும். இதுவும் அழகுதான்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

விக்கிபீடியாவில் எழுதினீர்களா. அன்பு முனைவர் ஜம்புலிங்கம்
நீங்கள் எல்லாம் எழுதின பகுதிகளை என் எழுத்து மிக எளிமையாகச் சொல்கிறதே.
வணக்கம் ஐய்யா.