அன்பு கீதாமா, சனிகிழமை வழக்கமாகக் கோவிலுக்குப் போவோம். இந்த ஆஞ்சனேய 20 அடிக்கு இருக்கார்னு கேள்விப்பட்டதிலிருந்து போக ஆசை. வட இந்தியர்கள் கட்டிய மார்பிள் கோவில். எல்லா சன்னிதிகளும் இருக்கு. நவக்ரஹம் உள்பட. இரண்டு பக்கமும் செத்துக்கப் பட்ட கம்பீர மாருதி. இடம் க்ளென்வியூ. வீட்டிலிருந்து 50 மிமிடம் பயணம். அங்கிருந்து லேக் ஜெனிவா 1 மணி நேரம்.
11 comments:
படங்களை ரசித்தேன் அம்மா.
படங்கள் அனைத்தும் பளீர் அழகு.
படங்கள் பளிச்/ கரையோர மாளிகை அழகு கொஞ்சுகிறது. ஆஞ்சி எந்த ஊர்? இது எந்த இடம்?
ஏரிக்கரையின் மேலே நல்லா இருக்கிறது படங்கள்.
காணொளி இல்லை காணொளி போல் காட்டுது.
மிக அழகிய படங்கள் மா..
அன்பு ஸ்ரீராம்,
மிக நன்றி மா. அந்த ஏரியின் அடர் நீலம் இன்னும் கண்ணிலேயே இருக்கிறது.
அன்பு தேவகோட்டையாரே, மிக நன்றி.
இந்த ஊர்க்காரர்கள் ,முகம் முழுவதும் புன்னகை.
பார்த்தவுடன் ஒரு ஹலோ..
பணம் செலவழிக்கவே வருகிறார்கள். வருஷ சேமிப்பை ஏரியில்
கரைத்துவிட்டுப் போகிறார்கள்.
அன்பு கீதாமா, சனிகிழமை வழக்கமாகக் கோவிலுக்குப் போவோம்.
இந்த ஆஞ்சனேய 20 அடிக்கு இருக்கார்னு கேள்விப்பட்டதிலிருந்து
போக ஆசை.
வட இந்தியர்கள் கட்டிய மார்பிள் கோவில்.
எல்லா சன்னிதிகளும் இருக்கு.
நவக்ரஹம் உள்பட. இரண்டு பக்கமும் செத்துக்கப் பட்ட கம்பீர மாருதி.
இடம் க்ளென்வியூ. வீட்டிலிருந்து 50 மிமிடம் பயணம்.
அங்கிருந்து லேக் ஜெனிவா 1 மணி நேரம்.
மிக மன்றி அனுராதா பிரேம்குமார். இனிமையான நினைவுகளைத்தந்த பதிவு.
அன்பு கோமதி. அது காணொளி இல்லை. ஐபாட் செய்த வேலை.
வாழ்க வளமுடன் மா. நன்றி.
படங்கள் அனைத்தும் அழகு மிகவும்ரசித்தோம் அம்மா
துளசிதரன், கீதா
Post a Comment