கடந்த ஆண்டு என்னை இன்னும் கொஞ்சம் பதப் படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
வரவு,இழப்பு மிகுந்தாலும் அதைத்தாங்கும் பக்குவத்தை இறை
அளித்தது.
இனியும் எண்ணங்களை இனிது செய்து, வார்த்தைகளையும் செயல்களையும்
வகைப்படுத்த அவனே துணை இருக்க வேண்டும்.
ஒரு நல்வார்த்தை, பசுவுக்கு ஒரு கைப்புல், இயலாதவர்க்கு கைகொடுத்தல் இத்தனையும்
எல்லோராலும் முடியும் என்பதை என் இனிய தோழி Jayalakshmi varadharajan
சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
எல்லா நலன்களும் வளங்களும் பெற்று,
நோயில்லாத வாழ்வு பெற வாழ்த்துகள்.
HAPPY NEWYEAR 2018 FRIENDS.
9 comments:
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிசிம்ஹன் அம்மா.
புத்தாண்டு, நற் செய்திகளையும் நல் உடல் நலத்தையும் உங்களுக்குக் கொண்டுவரட்டும்.
மிக்க நன்றி வல்லிமா அன்பான வாழ்த்துக்களுக்கு ..உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி வல்லிம்மா புத்தாண்டு வாழ்த்துகளுக்கு..
அன்பு வெங்கட்,
அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு நெல்லைத்தமிழன்,
அன்பு ஏஞ்சல்,
அன்பு தில்லையகத்து கீதா ரங்கன்,
அன்பு தில்லையகத்து துளசிதரன்
அனை வருக்கும் அம்மாவின் பரி பூரண ஆசிகள். மன்ம் நிறை சந்தோஷம் , உடல் நிறை ஆரோக்கியம், பெற்ற மக்களின் அன்பு அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
நன்றி
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்
-பாபு
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்க்ளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா
Post a Comment