Blog Archive

Wednesday, November 04, 2015

இருப்பது பறப்பதும் இறங்குவதும் ஏறுவதும் வாழ்க்கை

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மீண்டும்     பார்க்கலாம்.

20 comments:

கோமதி அரசு said...

வாழ்க்கை த்த்துவத்தை சரியாக சொன்னீர்கள். உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை அம்மா...

Abi Raja said...

கிளம்பியாச்சா அம்மா??

துளசி கோபால் said...

Take care. God Bless!

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கை எப்படி எல்லாம் பாடங்கள் சொல்லித் தருகிறது. அன்பு கோமதி, அன்பு தனபாலன்,அன்பு அபி அனைவருக்கும் போய் வருகிறேன்.மீண்டும் பார்க்கலாம் என்று சொல்லிக் கொள்ளுகிறேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி நன்றி மா

ராமலக்ஷ்மி said...

உண்மைதான்.

Take care, வல்லிம்மா.

Geetha Sambasivam said...

உங்களைப் பார்க்க முடியலை. மாம்பலம் பகுதிக்கு ஆட்டோவே வர மாட்டேன்னு தகராறு! கூட்டம் மிகுதியால். வரும் ஆட்டோக்கள், கால் டாக்சிகள் அனைத்தும் இரட்டிப்புக் கூலி கேட்டனர். அப்படியும் ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கிளம்பினால் சரியான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டோம். மருத்துவரைப் பார்க்க வேறே நேரம் குறித்திருந்தோம். ஆகையால் உங்களையும் பார்த்துட்டு அவரையும் பார்த்துட்டு ஊருக்குக் கிளம்ப நேரம் இருக்காது என்பதால் பாதியில் திரும்பினோம். மணிக்கணக்காகக் காத்திருத்தல் வேறே! :(

”தளிர் சுரேஷ்” said...

அழகான புகைப்படங்கள்! நன்றி!

மீரா செல்வக்குமார் said...

அருமை

மெளலி (மதுரையம்பதி) said...

Take care vallima....tried to visit Chennai and meet you...but was not able to do.....sorry....

'பரிவை' சே.குமார் said...

அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.பாடங்கள் கொடக்க,பதப்படுத்த வாழ்க்கை தயாராக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமே கீதா. மழை வேற இருந்ததே. மா. அடுத்த முறை பார்க்கலாம். நாங்களே சீக்கிரமே கிளம்பியதால் தான் விமான நிலையம் வர முடிந்தது. நலமாக இருங்கள் மா்

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி தளிர் சுரேஷ்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி. வருத்தம் ங
வேண்டாம்மா. நாங்களும் நேரம் செல்வது தெரியாமல் வேலைகள் செய்து கொண்டிரந்தோம்..மீண்டும் நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம்மா.நலமாக இருக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பரிவை குமார். நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு நான்ஒன்று சொல்வேன்.தலமாக இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பயணம் இனிதாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இணைய வழியில் சந்திப்போம்...

சக்தி S said...

அற்புதமான படங்கள்..எனக்கு புகைப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். நானே எடுத்த புகைப்படங்களை என் வலை தளத்தில் போட்டுள்ளேன்.sakthiinnisai.blogspot.in( உங்களை ஒரு இணைப்பில் இணைத்துள்ளேன்.)