எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
பசுமையான நினைவுகள். யாரும் மறக்கவில்லை என்சிங்கத்தை. காம்பவுண்டு சுவர் கட்டும் மேஸ்திரி,ஐய்யா ,,,,மழை வராதுன்னால் வராதுமா.
செடிக் குப்பைகளை அள்ளிச் செல்லும் கலைசெல்வி, ஐயா மாதிரி கிடையாது என்கிறாள்.
தண்ணீர் கொண்டுவரும் தமிழ் அன்பு, இரண்டு பாரலையும் ஐயா தூக்கிவிடுவாரென்கிறான்.
உங்களை முதல் முதல் பார்த்த இந்த நாளைக் கொண்டாடுகிறேன் என் சிங்கமே. |
7 comments:
https://www.youtube.com/watch?v=sisBNYA5Gus
It is difficult to disbelieve whatever has happened
nevertheless, it is true, they happened.
As otherwise, these thoughts would not be arising.
subbu thatha.
எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாது! :(
நல்லவர்கள் அவர்களின் நற்செயல்கள் எப்பவும் மனதில் நீங்காமல் நிலைத்திருப்பார்கள் வல்லிம்மா
மறக்க இயலா நினைவுகள்
உங்கள் சிங்கத்தின் நினைவிலேயே நீங்கள் வாழ்ந்து வருவது மனதை வருடுகிறது, வல்லி. உங்களில் அவரும், அவரது நினைவுகளும் என்றும் பசுமை மாறாமல் இருக்கும்.
ஆறுதலையும் வலியையும் ஒருசேரத் தருகின்றன பசுமையான நினைவுகள்..
நினைவுகள்.....
Post a Comment