நாளை பதிவர் மா நாட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சென்னைக்கு 12 ஆம் தேதி மதியம் வருகிறோம். 16 ஆம் தேதி வீட்டுக்கு வருகிறோம். வைத்தியர் விசிட், யுஎஸ் விசா, ஸ்விஸ் விசா எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டு சாமிகளுக்கு சுண்டல் செய்து,
அதற்கப்புறம் வருகை தரும் என் சாமி எஜமானருக்கு
வருடத்துக்கான
உபசாரம் செய்து .
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் கண்டு மீண்ட பிறகு
நட்புகளையும் சந்திக்க ஆசை.
எதெல்லாம் நிறைவேறுகிறதோ எல்லாம் அவன் கையில்.
கடமை பூர்த்தியாக வேண்டும்.
வணக்கம் வாழவைக்கும் சென்னை.
உனக்கு ஈடு இல்லையே.
12 comments:
நாங்கள் வருவோம்.
சுப்பு தாத்தா.
வருக.. வருக.. உங்கள் வரவு நல்வரவாகுக...
ஶ்ரீரங்கம் வரீங்களா? பயணத்திட்டம் என்ன?
Welcome to India.....
அன்பு சுப்பு அண்ணா கட்டாயம் வாங்கோ.
அன்பு கீதா, ஸ்ரீரங்கன் என்னை ஆண்டாளொடு பார்ப்பான் என்று நம்புகிறேன்.
என் நேரம் எனது இல்லை மா.
அன்பு வெங்கட் நன்றி ராஜா. வளமே வாழ்க.
அன்பு ஜீவி சார், எவ்வளவு நாட்களாச்சு உங்களை எல்லாம் பதிவில் பார்த்து..
மிக மிக நன்றி.
நல்வரவு. திட்டமிட்டவாறு எல்லாம் சீராகச் செல்லட்டும்.
அதெதான் ராமலக்ஷ்மி. கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற கணேசன் அருள் புரியட்டும்.
I will also come and see you Valli maa.
திட்டமிட்டபடி அனைத்தும் நடக்க இறைவன் அருள்புரிவான் அக்கா.
Post a Comment