Blog Archive

Friday, October 09, 2015

நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள்..

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
நவராத்திரி வருகிறது.
பழைய படங்களில் எங்க வீட்டுப் பொம்மைகளைப் பார்க்கிறேன்.
  வீடு சென்றதும்  வெளியில் எடுத்து சுத்தம் செய்து படி வைத்து ஐந்து பொம்மைகளுக்கு  விடுதலை கொடுக்கணும். தேவியர் யார் வீட்டு  வீட்டுக்குக் கொடுக்க  வேண்டும்
என்று யோசித்து வைத்திருக்கிறேன். அவர்கள் சம்மதத்தோடு அனுப்ப வேண்டும்.

அனைவருக்கும் நவ நாயகிகள்  அருள் பொழிய வேண்டும்

இனிய நன்னாள் வாழ்த்துகள்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

விழாக்கால வாழ்த்துகள் வல்லிம்மா.

Header படம் வெகு அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
வரணும் மா. அது கூகிளில் எடுத்த படம். இன்ஃபினிட் ரோட் அண்ட் அதி பயங்கரமான பாதைகளில் ஒன்று என்ற
சேதி கிடைத்தது.
நள்ள படம். விழாக்கால வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
வரணும் மா. அது கூகிளில் எடுத்த படம். இன்ஃபினிட் ரோட் அண்ட் அதி பயங்கரமான பாதைகளில் ஒன்று என்ற
சேதி கிடைத்தது.
படம். விழாக்கால வாழ்த்துகள் மா.

வெங்கட் நாகராஜ் said...

விழாக்கால வாழ்த்துகள் வல்லிம்மா.....

ஸ்ரீராம். said...

ஓ... அந்த சுண்டல் நாட்கள்!

ஆம், நவராத்திரி நெருங்கி விட்டது.

வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள். சென்னை எப்போ வரீங்க?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா. அடுத்தவாரம் வருகிறோம். பட்டாபிஷேகம், லக்ஷ்மி சரஸ்வதி,துர்காமா எல்லோரையும்
ஏளப் பண்ணனும்.
குழந்தைகளுக்குச் சில பொம்மைகளைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.

அலறுகிறார்கள்>}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் என்ன சுண்டல் வேணும். செய்து தருகிறேன். நீங்களே ஏக்ஸ்பர்ட் ஆயாச்சு.

கோமதி அரசு said...

இரண்டு வருடங்களுக்கு பின் நவராத்திரி. இந்த முறை நவராத்திரி எங்கள் சொந்தவீட்டில் மதுரையில். எளிமையாக.
நவராத்திரி வாழ்த்துக்கள்.