Blog Archive

Wednesday, June 10, 2015

பயணம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மூன்று  பெட்டிகள்   அளவுடன் தயார். மாகாளிக் கிழங்கு,ஆவக்காய்,
தார்ந்டன் சாக்கலட்ஸ் , எடின்பரோ  பிஸ்கட்ஸ்.  எல்லாம்தான்  வெயிட்
மகனார்  எம்மா   இவ்வளவு  மூட்டை  உனக்கு. என்கிறான். ஒரு வருஷம் கிளம்பி அடுத்த வருஷம் ஊருக்குப் போகிறேன். நடுவில குளிர் வெயிலுக்கான உடைகள்
காலுறை,கையுறை,தடி ஜாக்கெட், ஓவர் கோட்  எல்லாம் வேண்டி  இருக்கேப்பா. என்றேன்.

அடுத்த நான்கு   மாதத்திற்கான மருந்துகள்
ஒரே ஒரு பிரார்த்தனை. போன வருடம்   வந்தது போல
சூறைக் காற்றெல்லாம்  அடிக்காமல் இருக்கணும். கொஞ்சம்
பைத்தியக் கார வேண்டுதல் தான்.
தாங்கும் சக்தி விட்டுப் போச்சு.

வருகிறேன் மக்களே . மீண்டும் பார்க்கலாம்.

6 comments:

priyasaki said...

மிகவும் சந்தோஷமாகவும்,நலமாகவும் சென்று வாருங்கள். உடம்பைப்பார்த்துக்கொள்ளுங்க. நேரமிருந்தால் இணையத்திற்கு வாங்க வல்லிம்மா.Happy Journey & Take Care.

Geetha Sambasivam said...

சிகாகோ கிளம்பியாச்சா? காலில் சக்கரம் கட்டி இருக்கு போல! சௌகரியமாய்ப் போயிட்டு வாங்க. உடம்பைப் பார்த்துக்குங்க!

KILLERGEE Devakottai said...


வாங்க வாங்க தொர்ந்து வருகிறேன்....

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்வுடன் சென்று வாருங்கள் சகோதரியாரே

ஸ்ரீராம். said...

எந்த ஊருக்கு? எப்போது பார்க்கலாம்? இணையம் எங்கும் இருக்குமே.. தொடர்ந்து இணையத்துக்கு வாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் அம்மா...