![]() |
| சிவனார் கையால் முருகனுக்குப் பாலபிஷேகம். |
![]() |
| Add caption |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| சிவனார் கையால் முருகனுக்குப் பாலபிஷேகம். |
![]() |
| Add caption |
| Add caption |
![]() |
| Add caption |
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
10 comments:
'எங்களை'ப் போலவே தமிழ்மணம் பட்டை. வாக்களிக்க முடியாது! ஆனால் சப்மிட் ஆகிவிடும்! .in ஐ . com போடுங்க என்றெல்லாம் சொல்வார்கள்.
கல்கி பழைய இதழ்கள் (பைண்டிங் ஏதாவது) புரட்டிக் கொண்டிருக்கிறீர்களோ? ப்ளஸ்ஸிலும் கல்கி படங்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களே..!
வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு தின வாழ்த்துகள்.
நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் வல்லிம்மா!
எனக்கும் தமிழ்மணப் பட்டை சிலகாலம் செயல்படாமலிருந்து எப்படியோ முயன்றதில் பதிவுகளை இணைக்கும் அளவுக்காவது மறுபடி வந்து விட்டது:)!
வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் வலைத்தளத்தினை blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாறினால்தான், தமிழ்மணத்தில் உங்களுக்கு நாங்களும், நீங்கள் எங்களுக்கும் வாக்களிக்க இயலும். ஓட்டுப்பட்டை தேவையில்லை, தமிழ்மணத்தில் இணைப்பு மட்டும் போதும் என்றால் அப்படியே விட்டு விடுங்கள். (மேலும் உங்கள் தளத்தில் DATE & TIME Settings சரி செய்யவும்)
எனக்கும் தமிழ்மணப் பட்டை பிரச்சனை தந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு என்னென்னவோ செய்து சரி செய்துவிட்டேன். அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
வரணும் ஸ்ரீராம். வோட் லேபிளும் முன்னால் இருக்கும். என்னவோ தோன்றியது சேர்த்துவைத்தேன். அங்கே தெரிகிறதோ இல்லையோ. இந்தக் கல்கிப் படங்கள் ஐபாடில் கிடைக்கிறது. கல்கி ஆன்லைனுக்கு சந்தா கட்டி இருக்கிறது. இதெல்லாம் இருக்கு. பணம்கட்டினால் அனுப்புகிறோம் என்று பட்டியலாக வருகிறது.
நன்றி தமிழ் இளங்கோ. என் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறதா என்று இனிதான் பார்க்க வேண்டும். டேட் அண்ட் டைம் இங்கிலாந்து பிரகாரம் இருக்கிறது.
நன்றி கீதா மதி. பேட்டா ப்ளாகருக்கு மாறியதிலிருந்து கொஞ்ச்சம் பிரச்சினை தான். அலுத்துவிட்டது. பரவாயில்லை.
மாறுகிறேன் தனபாலன். நன்றி மா.
Post a Comment