எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, December 06, 2014
கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்
Add caption
Add caption
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும் லண்டனுக்கும் வந்து நிலாவைப் படம் பிடிக்க வழி கொடுத்த இறைவனுக்கு நன்றி. இந்நேரம் இந்தியாவில் இரவு பன்னிரண்டரை மணி. தீபங்கள் ஏற்றப்பட்டு,தொலைக்காட்சியில் அண்ணாமலையார் தீபத்தையும் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள் அனைவரும். அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
12 comments:
ஆகா...!
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
நன்றி வல்லிம்மா. தங்களுக்கும் நல்வாழ்த்துகள்!
நேற்று நிலா பார்த்தவுடன் உங்களைத்தான் நினைத்தேன்.
அழகான நிலா, அருமையான பாடல் இரண்டுக்கும் நன்றி, வாழ்த்துக்கும் நன்றி.
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்களம்மா.
அழகா நிலாவை படம் பிடித்துவிட்டிருக்கிறீங்கம்மா.
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா....
கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! பழையபாடல் என்றாலே அதன் இனிமையே தனிதான். பகிர்வுக்கு நன்றி.
கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் வல்லி மேடம்.
வருகைக்கு மிக நன்றி தனபாலன்.
கோமதிமா நன்றி.
வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி. குளிர் மிகுவதால் இருக்கையில் அமர்வது கூடக் கடினமாக இருக்கிறது. அதனால் தனிதனியே நன்றி சொல்ல முடியவில்லை,.
அருமையான படங்கள், பாடல்.
மலரும் நினைவுகள் மனதுக்கு ஆனந்தம்.
Post a Comment