Saturday, December 06, 2014

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்                    லண்டனுக்கும்  வந்து  நிலாவைப்   படம் பிடிக்க  வழி கொடுத்த இறைவனுக்கு நன்றி. இந்நேரம்  இந்தியாவில் இரவு பன்னிரண்டரை மணி. தீபங்கள் ஏற்றப்பட்டு,தொலைக்காட்சியில்  அண்ணாமலையார் தீபத்தையும் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்  அனைவரும்.    அனைவருக்கும்  தீபத் திருநாள்  வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
Add captionhttp://youtu.be/S9f14EG2bjU

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் said...

கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

ராமலக்ஷ்மி said...

நன்றி வல்லிம்மா. தங்களுக்கும் நல்வாழ்த்துகள்!

கோமதி அரசு said...

நேற்று நிலா பார்த்தவுடன் உங்களைத்தான் நினைத்தேன்.
அழகான நிலா, அருமையான பாடல் இரண்டுக்கும் நன்றி, வாழ்த்துக்கும் நன்றி.

priyasaki said...

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்களம்மா.
அழகா நிலாவை படம் பிடித்துவிட்டிருக்கிறீங்கம்மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா....

தி.தமிழ் இளங்கோ said...

கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! பழையபாடல் என்றாலே அதன் இனிமையே தனிதான். பகிர்வுக்கு நன்றி.

RajalakshmiParamasivam said...

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் வல்லி மேடம்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மிக நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

கோமதிமா நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி. குளிர் மிகுவதால் இருக்கையில் அமர்வது கூடக் கடினமாக இருக்கிறது. அதனால் தனிதனியே நன்றி சொல்ல முடியவில்லை,.

கோமதி அரசு said...

அருமையான படங்கள், பாடல்.
மலரும் நினைவுகள் மனதுக்கு ஆனந்தம்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...