எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே .
Saturday, December 27, 2014
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015
Add caption
Add caption
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Add caption
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்தப் பதிவுடன் எங்கள் பெண் இருக்கும் சிகாகோ நகரின் சில ஒளிக் காட்சிகளை அனுப்புகிறேன். விதமான விளக்கு அலங்காரங்கள் கண்ணைப் பறிக்கின்றன.
11 comments:
புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா.
முதல் படம்! ஜன்னலா, கதவா? கண்ணைக் கவர்கிறது. அருமை.
ஜன்னல் தான் ஸ்ரீராம்.திறந்து கொண்டு பால்கனிக்குப் போகலாம்.உடம்பில தெம்பிருந்தால் >***
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
இனிய புத்தாண்டு உங்களுக்கும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வல்லி.
அன்பு ஜெயக்குமார் மிக நன்றி. எல்லா ஆண்டுகளும் அருமையாக அமையட்டும்
அன்பு துரை உங்களுக்கும் இனிய ஆண்டுகள் தொடரட்டும்
அன்பு தனபாலன் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எல்லா ஆண்டும் நல்லதே
அன்பு ரஞ்சனி,நன்றி மா. வாழ்வு என்றும் சிறக்க வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.
Post a Comment