Blog Archive

Monday, August 04, 2014

ப்ளாக்பெர்ரி கிராமம் 18ஆம் நூற்றாண்டு,அரொரா


old  quilt kept in safe custody.colours  have gone.still beautiful
Add caption
Aurora fort
Add caption
முடி வெட்டும் இடம் என்று நினைக்கிறேன். இல்லை பல் வாங்கும் இடமோ
Add caption
   


மகள்

வீட்டுக்குச்



சில

மைல் தொலைவில் ப்ளாக் பெர்ரி வில்லெஜ் என்று



பெயர்

வைத்து இவர்கள் இருக்கும் சமூகம். எவ்வாறு இருந்தது



என்ரறு

விளக்கும் வண்ணம்



அழகாக

அமைத்து வைத்திருக்கிறார்கள்.

அங்கு எடுத்த படங்களை இங்கே பதிவிடுகிறேன்.
எல்லொரும் இனிதாக வாழ வேண்டும்.

12 comments:

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள். காஃபி கிரைண்டர், டெலிகிராப் ஆபீஸ், கார்பெண்டர் படங்கள் சுவாரஸ்யம்.

துளசி கோபால் said...

பழமை போற்றி வைக்கத் தெரிஞ்சவுங்க!!!

நம்மூர்லேதான் பழசுக்கு மதிப்பு ஒன்னுமில்லைப்பா:(

இன்னும் சொன்னால் அவுங்கது எல்லாம் ஒரு ஐநூறு வருசமுன்னா...... நம்மது சில ஆயிரங்கள்!

நானானி said...

துள்சி சொன்னதே...அதே..அதே!!!

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான பகிர்வு. பச்சை பசேல் படங்கள் அள்ளுகின்றன. பழமைகளுக்கென்றே சில கடைகள் உண்டு பெங்களூரில். பார்வைக்கு பொதுவில் இருப்பது அரிது. தனிப்பட்டவர்களே அங்கே வாங்கவும் விற்கக் கொடுக்கவும் செய்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

முன்னாடியே கமெண்ட் போட்டிருக்கேன்! மீள்பதிவு! இப்போ என்ன தோன்றுகிறது என்றால்,

அழகிய இடங்களின் அருமையான, பசுமையான படங்கள். ஆமாம், இவ்வளவு புதர்கள் வளர்த்திருக்கிறார்களே.. அங்கெல்லாம் பாம்பார் வர மாட்டாரோ..

கடைசிப் படத்தில் ... எவ்......வளவோ பெரிய ஜாடி... இது நிறைய ஆவக்காய், மாவடு போட்டு வைத்தால் எத்தனை நாளுக்குக் கவலையில்லாமல் இருக்கலாம்! (நம்ம புத்தி!)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. இங்கே இந்தப் பழமையைப் போற்றும் அழகு நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மீள் பதிவுதான்மா. ஸ்ரீராம். இங்க அந்தப் பிரச்சினை இல்லை. இருந்தால் நான் போயிருப்பேனா. மிக சுத்தம். அழகாக பராமரிக்கிறார்கள். முடிந்தால் வாங்கி வருகிறேனே அடுத்த வருஷம் ஆவக்காய் போடலாமா:)

கோமதி அரசு said...

அருமையான அழகான் கிராமம்

Thenammai Lakshmanan said...

அருமையான பதிவும்மா.

ஹாஹா ஸ்ரீராம்.. ஜாடி நிறைய ஊறுகாய் எல்லாம் எந்தக்காலம்.

இப்ப ஊறுகாய் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க.:)பி பி எகிறிடும். :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கோமதி. இந்த ஊரைச் சுற்றிவர ஒரு குட்டிரயிலும் இருந்தது. அதுக்கு ஒரு ஸ்டேஷன். பழங்கால தண்ணீர் டான்க்.ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் எல்லோரும் இருந்தார்கள்.மட்டக் குதிரை லாயம் ஒன்றும் இருந்தது. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் தேனம்மா.ஸ்ரீராம் மாதிரி சின்னப் பசங்களுக்குப் ப்ரஷர் வராம் இருக்க நான் பிரார்த்திச்சுக்கறேன். ஆவக்காயை விடுவது மஹாகஷ்டம். பத்துவருஷமாச் சாப்பிடாம இருக்கேன்.போன வருடம் ஆவக்காய் போடுவதையும் நிறுத்திவிட்டேன்.:))))

Geetha Sambasivam said...

இன்னிக்குத் தான் பார்க்கிறேன் இந்த மீள் பதிவை. ஸ்ரீராம் சொன்ன ஜாடி எந்தப்படத்தில்? தெரியலை. :)