எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
ஒவ்வொரு படமும் அழகு!
எல்லா படங்களும் மிக அருமை.மாலை நேரம் மஞ்சள் வானம் மிக அருமை.
பல நிறங்களில், பல மன நிலையைக் காட்டும் புகைப்படங்கள். எல்லாமே நன்றாக இருக்கின்றன.
மிகவும் அழகான படங்கள். ஒவ்வொன்றும் கண்களைக் கவரும் படங்கள்..பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..
காலையும் அழ்கு..மாலையும் அழகு.!
நன்றி கிருஷ்ணா ரவி. வானமும் இந்தப் பச்சையும் பலநேரங்களில் பலவண்ணங்கள் காட்டுகின்றன. பாராட்டுக்கு மிக நன்றி.
வரணும் கோமதிமா. அத்தனை வண்ணத்தையும் ஒரு காமிராவில் அடைக்க முடியவில்லை. அதீதமான ஓவியங்களை இறைவன் வரைகிறான். மிக மகிழ்ச்சி கோமதி. நன்றி.
பூக்களும் இலைகளுமே விதவித மாயாஜாலம் ஸ்ரீராம். இலைகளூடே சூரிய கிரணங்கள் ஆடும் அருமை விளக்க முடியாது.டொர்னேடோ பயம் இல்லாவிட்டால் மழையைக்கூட ரசிக்கலாம். நன்றி மா.
வரணும் வெங்கட். உங்கள் பதிவையும் படித்துவிட்டு வந்தேன். என்னால் மட்டும் பின்னூட்டம் போடமுடியவில்லையேனு வருத்தம்.மீண்டும் முயல்கிறேன். நன்றிமா.
வரணும் இராஜராஜேஸ்வரி.இறைவன் படைப்பில் அனைத்தும் அழகு இல்லையாமா. நன்றீ மா.
ரசிக்க வைக்கும் படங்கள் அம்மா...
ஹைய்யோ!!!!வெயிலுக்கு ஏங்குதே என் மனசு!
அருமையான ரசனையுள்ள படங்கள். பகிர்வுக்கு நன்றி.
அருமை,காலையில் இந்த படங்களை பார்த்தவுடன் புத்துணர்ச்சி தோன்றுகிறது.நன்றி
அழகான படங்கள்.
Post a Comment
15 comments:
ஒவ்வொரு படமும் அழகு!
எல்லா படங்களும் மிக அருமை.
மாலை நேரம் மஞ்சள் வானம் மிக அருமை.
பல நிறங்களில், பல மன நிலையைக் காட்டும் புகைப்படங்கள். எல்லாமே நன்றாக இருக்கின்றன.
மிகவும் அழகான படங்கள். ஒவ்வொன்றும் கண்களைக் கவரும் படங்கள்..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..
காலையும் அழ்கு..
மாலையும் அழகு.!
நன்றி கிருஷ்ணா ரவி. வானமும் இந்தப் பச்சையும் பலநேரங்களில் பலவண்ணங்கள் காட்டுகின்றன. பாராட்டுக்கு மிக நன்றி.
வரணும் கோமதிமா. அத்தனை வண்ணத்தையும் ஒரு காமிராவில் அடைக்க முடியவில்லை. அதீதமான ஓவியங்களை இறைவன் வரைகிறான். மிக மகிழ்ச்சி கோமதி. நன்றி.
பூக்களும் இலைகளுமே விதவித மாயாஜாலம் ஸ்ரீராம். இலைகளூடே சூரிய கிரணங்கள் ஆடும் அருமை விளக்க முடியாது.டொர்னேடோ பயம் இல்லாவிட்டால் மழையைக்கூட ரசிக்கலாம். நன்றி மா.
வரணும் வெங்கட். உங்கள் பதிவையும் படித்துவிட்டு வந்தேன். என்னால் மட்டும் பின்னூட்டம் போடமுடியவில்லையேனு வருத்தம்.மீண்டும் முயல்கிறேன். நன்றிமா.
வரணும் இராஜராஜேஸ்வரி.இறைவன் படைப்பில் அனைத்தும் அழகு இல்லையாமா. நன்றீ மா.
ரசிக்க வைக்கும் படங்கள் அம்மா...
ஹைய்யோ!!!!
வெயிலுக்கு ஏங்குதே என் மனசு!