Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
15 comments:
ஒவ்வொரு படமும் அழகு!
எல்லா படங்களும் மிக அருமை.
மாலை நேரம் மஞ்சள் வானம் மிக அருமை.
பல நிறங்களில், பல மன நிலையைக் காட்டும் புகைப்படங்கள். எல்லாமே நன்றாக இருக்கின்றன.
மிகவும் அழகான படங்கள். ஒவ்வொன்றும் கண்களைக் கவரும் படங்கள்..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..
காலையும் அழ்கு..
மாலையும் அழகு.!
நன்றி கிருஷ்ணா ரவி. வானமும் இந்தப் பச்சையும் பலநேரங்களில் பலவண்ணங்கள் காட்டுகின்றன. பாராட்டுக்கு மிக நன்றி.
வரணும் கோமதிமா. அத்தனை வண்ணத்தையும் ஒரு காமிராவில் அடைக்க முடியவில்லை. அதீதமான ஓவியங்களை இறைவன் வரைகிறான். மிக மகிழ்ச்சி கோமதி. நன்றி.
பூக்களும் இலைகளுமே விதவித மாயாஜாலம் ஸ்ரீராம். இலைகளூடே சூரிய கிரணங்கள் ஆடும் அருமை விளக்க முடியாது.டொர்னேடோ பயம் இல்லாவிட்டால் மழையைக்கூட ரசிக்கலாம். நன்றி மா.
வரணும் வெங்கட். உங்கள் பதிவையும் படித்துவிட்டு வந்தேன். என்னால் மட்டும் பின்னூட்டம் போடமுடியவில்லையேனு வருத்தம்.மீண்டும் முயல்கிறேன். நன்றிமா.
வரணும் இராஜராஜேஸ்வரி.இறைவன் படைப்பில் அனைத்தும் அழகு இல்லையாமா. நன்றீ மா.
ரசிக்க வைக்கும் படங்கள் அம்மா...
ஹைய்யோ!!!!
வெயிலுக்கு ஏங்குதே என் மனசு!
அருமையான ரசனையுள்ள படங்கள். பகிர்வுக்கு நன்றி.
அருமை,காலையில் இந்த படங்களை பார்த்தவுடன் புத்துணர்ச்சி தோன்றுகிறது.நன்றி
அழகான படங்கள்.
Post a Comment