Blog Archive

Sunday, January 12, 2014

வடிவங்கள்

பேத்தியின்  கைவண்ணம் 
காகிதப் பூச்சி 
வட்டத்துக்குள்  கண்ணன் 
Add caption
ரூபிக்ஸ்  க்யூப் 
இதற்கு என்ன பெயர் ?
இதய வடிவம்  
மாலைவெயில் மரங்களைத் தொடுகிறது 
வடிவங்கள் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இலைகள் எப்போது வரும் 

14 comments:

அப்பாதுரை said...

ரூபிக் க்யூப் நான் சால்வ் பண்ணினது மாதிரி இருக்கே? இருவத்தஞ்சு வருஷத்துக்கு மேலே ட்ரை பண்றேன்..

வல்லிசிம்ஹன் said...

துரை, சிகாகோ பேரன் 5 செகண்ட்ஸில செய்துடறான். இங்க இருக்கிற வாண்டு பச்சைக் கலரை மட்டும் பண்ணிடறது. நான் இது பக்கமே போகிறதில்லை.

Ranjani Narayanan said...

பேத்தியின் கைவண்ணம் அழகு, வல்லி! இந்தக் கால குழந்தைகள் மிகவும் அறிவாளிகள். என் பேரன் கூட சுலபத்தில் இந்த ரூபிக் க்யூப் - ஐ சால்வ் பண்ணுகிறான். பாவம் எனக்கு மட்டும் அவனால் சொல்லிக் கொடுக்கவே முடியவில்லை!

Geetha Sambasivam said...

எல்லாமே அருமை! பேத்தியின் கைவண்ணம் மிக அருமை.

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, உங்க ஃபோட்டோவா???? யார் அது புதுசா? :)

ஸ்ரீராம். said...

ரூபிக் கியூப் நான் முயற்சித்ததே இல்லை. என் மாமா கே ஜி எஸ் நிமிடங்களில் சால்வ் செய்து விடுவார். அவர் பேரனும்!

அப்பாதுரை said...
This comment has been removed by a blog administrator.
ராமலக்ஷ்மி said...

பேத்தியின் கைவண்ணம் அருமை. காகிதப்பூச்சியும்.

வடிவங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.

அப்பாதுரை said...

ஏதாவது தப்பா எழுதிட்டேனா? I am sorry.

வல்லிசிம்ஹன் said...

Dhurai ,you have not written anything wrong. My grandson was sitting on my lap tried to prevent me from typing anything.
systamatically tapping every button. I AM SORRY YOUR OTHER COMMENT WAS DELETED.
I am really sorry.please excuse me.
vallisimhan.

வல்லிசிம்ஹன் said...

அப்பாதுரை has left a new comment on your post "வடிவங்கள்":

க்யூப் சால்வ் செய்பவர்கள் மேல் எனக்கு பொறாமை வந்துவிடுகிறது..:)

அப்பாதுரை said...

ஹிஹிஹி..

கோமதி அரசு said...

மிக அருமையாக இருக்கிறது படங்கள் எல்லாம். பேத்தியின் கை வண்ணம் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்......