Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...


22 comments:
ஆஹா, அருமை. வித விதமான வேடங்களோடு குழந்தைகள் வந்தாங்க. பார்த்து ரசித்தேன். ஆனால் படம் எடுக்க முடியலை. அம்மாக்கள் அநுமதிக்கலை. :(
ஹலோவீன் நினைவு படங்கள் எல்லாம், அழகு.
குளிரில் சாக்கேல்ட் கொடுக்க காத்து இருக்கும் பாட்டி மிக அழகு.
அனைத்துப்புகைப்படங்களும் அழகு!
அழகிய படங்களுடன் நினைவுகள் அருமை... வாழ்த்துக்கள் அம்மா..
நினைவுகள் சுகம். புகைப்படங்கள் அருமை.
அருமையான கொண்டாட்டம்..!
நல்ல நினைவுகள். படங்கள் அருமை. லிட்டில் ரெட் ரைடிங் ஹூட், வெரி ஸ்மார்ட்!
அட! அருமை!!!
நீங்க அப்போதைக்கு இப்போது நல்லா இளைச்சுப் போயிடீங்கப்பா!
ஹேப்பி ஹாலோவீன்!
வணக்கம்
அழகிய படங்கள்மூலம் நினைவுகளை வெளிப்படுத்திய விதம் அருமை
இனியதீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம் கீதா. அன்று அந்தக் குழந்தைகளின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. அங்கே எல்லோரும் படம் எடுத்ததால் நானும் எடுத்தேன்.யாரும் தடை சொல்லவில்லை:)
வரணும் கோமதி.
அங்க எல்லாம் மழைன்னு போட்டு இருக்கிறார்களே. குழந்தைகள் சந்தோஷத்துக்கு தடை வரக்கூடாது. நன்றிமா.
நன்றி மனோ.
அங்கேயும் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டுமே.
வாங்க தனபாலன்.இந்த நாள் வருவதற்கு முன்பே வீடெல்லாம் மாயாவிகளும் ,எலும்புக்கூடுகளும்,பூசணி விளக்குகளும் மின்சார உதவியோடு மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருப்பார்கள்!
வரணும் ஸ்ரீராம்.
புதுவித அனுபவம்:)
உண்மைதான் இராஜராஜேஸ்வரி. இது ஒருவிதமான ஏற்பாடு. குளிர் முற்றிலும் வளைத்துப் போடும்முன் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட
கொண்டாட்டம்.!
வரணும் ராமலக்ஷ்மி. அத்தனை உற்சாகக் குழந்தைகள் ஆடிக் கொண்டே சென்ற அழகு. பலபடங்களைச் சரியாக எடுக்க முடியவில்லை.
நன்றிமா.
இதானே வேண்டாங்கறது:)
துளசிமா உள்ள ஸ்வெட்டர் மேல துப்பட்டா.
உண்மையா இளைத்திருந்தேன்!!
வணக்கம் ரூபன்.நல்ல நினைவுகளைச் சேகரித்து வைத்திருந்தது நல்லதாகப் போனது. உங்களுக்கும் எங்கள் தீபத்திருநாள் வாழ்த்துகள்.
தங்களுக்கு எனது ஹாலோவீன் வாழ்த்துக்கள்.! பதிவில் பேசும் படங்கள்!
ஹாலோவீன் ( HALLOWEEN) : அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு திருவிழா
பேய், ஆவி, எலும்புகூடு, மற்றும் எல்லாவிதமான மாறுவேட ஆடை அலங்காரம் செய்துகொண்டு அன்றிரவு குழந்தைகள் வீடு வீடாகச் சென்று 'உங்கள் மீது தந்திரமான குறும்பு செய்யட்டுமா? இல்லை ஏதாவது இனிப்பு தருகிறீர்களா? (trick or treat)' என்று விளையாடும் பண்டிகை (நன்றி: http://ta.wiktionary.org/wiki )
சகோதரிக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளில் வரும் கட்டுரைகள் சுவாரஸ்யமானவை. வண்ணப் படங்களும் அழகு. நீங்கள் உஙகள் பதிவில் GOOGLE FRIEND CONNECT - ஐ வலதுபுறம் லேபிள்களுக்கு ( LABELS ) அடுத்து கடைசியில் வைத்து இருக்கிறீர்கள். லேபிள்கள் எப்போதும் நீண்டு கொண்டே போகும்.. மேலும் லேபிள்களை இரண்டு தடவையும், POPULAR POSTS ஐ இரண்டு தடவையும் உள்ளன. இதனால் கடைசியில் உள்ள GOOGLE FRIEND CONNECT நிறையபேருக்கு தெரியாமல் போய்விடுகிறது எனவே இவற்றை சரி செய்து லேபிள்களை கட்டுரைப் பகுதியின் அடியில் வைத்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து..
எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
படங்கள் அத்தனையும் அழகு.
குழந்தைகளின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம்.
தீபாவளி நல்வாழ்த்துகள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Post a Comment