Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...


20 comments:
அனைத்தும் அருமை அம்மா...
அருவியின் தீம்தனனா நளினம். அலையின் ஆட்டம்,குழந்தைகளின் கொண்டாட்டம் எல்லாமே அழகு. 5ஆம் படத்தில் சிறுவர்கள் முகத்தில் என்ன ஒரு குதூகலம்:)!
எங்கும் நடனம் ..அருமை..!
படங்கள் அனைத்தும் அருமை! சகோதரி!
மயிலாட்டம் ஜோர் வல்லிமா..
ஆட்டம் கொண்டாட்டம்.
'பாலநடனத்' தில் பல வகை நடனம்! ஜாலியா ஆடறாங்கப்பா...!
அனைத்தும் அருமை. ரசித்தேன்.....
அருமை.
அலை, மற்றும் அருவியின் நடனங்கள் இயற்கை தந்த அற்புத விருந்து!
நன்றி தனபாலன். நடன விழாவுக்கெல்லாம் போகும் வழ்க்கம் இல்லை.
தெரிந்த அளவில் பதிவிட்டிருக்கிறேன்.:)
வரணும் ராமலக்ஷ்மி.சிறந்த நடனத்துக்கான ப்பரிசுகளையும் இந்தச் சகோதரர்களே வென்றனர்!!!!பார்த்துக் கொண்டிருந்த எங்களையே ஆடணும் என்கிற ஆசையைத் தூண்டிய சிறுவர்கள்.நன்றிமா.
நன்றி இராஜராஜேஸ்வரி.பிட் தளத்தில் அருமையான படங்கள் வந்திருக்கின்றன.
நன்றி புலவர் ஐயா.தங்கள் வருகை என்னை மிகவும் கௌரவிக்கிறது.
சாரல்:)
ஆடாத மயிலுண்டோனு கேப்பாங்க இல்லையா. இதோ நான்! தியான மயில்னு சொல்கிறது இது.!!!நன்றி மா.
அதுதான் ஐடியா. நித்ய நடனத்தில் இருக்கும் இறைவனின் மகிமை. நன்றி மாதேவி.
பேத்தியின் பிறந்த நாள் விழாவில் இந்த கங்னாம் பாட்டைப் போட்டதும் குழந்தைகள் போட்ட ஆட்டம் இருக்கே.!!!
சொல்லி முடியாது. மனசுக்கு ரொம்ப இதம் ஸ்ரீராம்.
நன்றி வெங்கட்.இன்னோரு நடனப் பதிவு போட்டுடலாமா:)
மயிலார் சூப்பர்!
குழந்தைகளின் நாட்டியம் அதி சூப்பர்!!!
ரசித்தேன் தேன் தேன்!
வரணும் காஞ்சனா. வருகைக்கும் ரசிப்புக்கும் மிக நன்றி.
Post a Comment