எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
அனைத்தும் அருமை அம்மா...
அருவியின் தீம்தனனா நளினம். அலையின் ஆட்டம்,குழந்தைகளின் கொண்டாட்டம் எல்லாமே அழகு. 5ஆம் படத்தில் சிறுவர்கள் முகத்தில் என்ன ஒரு குதூகலம்:)!
எங்கும் நடனம் ..அருமை..!
படங்கள் அனைத்தும் அருமை! சகோதரி!
மயிலாட்டம் ஜோர் வல்லிமா..
ஆட்டம் கொண்டாட்டம்.
'பாலநடனத்' தில் பல வகை நடனம்! ஜாலியா ஆடறாங்கப்பா...!
அனைத்தும் அருமை. ரசித்தேன்.....
அருமை.
அலை, மற்றும் அருவியின் நடனங்கள் இயற்கை தந்த அற்புத விருந்து!
நன்றி தனபாலன். நடன விழாவுக்கெல்லாம் போகும் வழ்க்கம் இல்லை.தெரிந்த அளவில் பதிவிட்டிருக்கிறேன்.:)
வரணும் ராமலக்ஷ்மி.சிறந்த நடனத்துக்கான ப்பரிசுகளையும் இந்தச் சகோதரர்களே வென்றனர்!!!!பார்த்துக் கொண்டிருந்த எங்களையே ஆடணும் என்கிற ஆசையைத் தூண்டிய சிறுவர்கள்.நன்றிமா.
நன்றி இராஜராஜேஸ்வரி.பிட் தளத்தில் அருமையான படங்கள் வந்திருக்கின்றன.
நன்றி புலவர் ஐயா.தங்கள் வருகை என்னை மிகவும் கௌரவிக்கிறது.
சாரல்:)ஆடாத மயிலுண்டோனு கேப்பாங்க இல்லையா. இதோ நான்! தியான மயில்னு சொல்கிறது இது.!!!நன்றி மா.
அதுதான் ஐடியா. நித்ய நடனத்தில் இருக்கும் இறைவனின் மகிமை. நன்றி மாதேவி.
பேத்தியின் பிறந்த நாள் விழாவில் இந்த கங்னாம் பாட்டைப் போட்டதும் குழந்தைகள் போட்ட ஆட்டம் இருக்கே.!!!சொல்லி முடியாது. மனசுக்கு ரொம்ப இதம் ஸ்ரீராம்.
நன்றி வெங்கட்.இன்னோரு நடனப் பதிவு போட்டுடலாமா:)
மயிலார் சூப்பர்!குழந்தைகளின் நாட்டியம் அதி சூப்பர்!!!ரசித்தேன் தேன் தேன்!
வரணும் காஞ்சனா. வருகைக்கும் ரசிப்புக்கும் மிக நன்றி.
Post a Comment
20 comments:
அனைத்தும் அருமை அம்மா...
அருவியின் தீம்தனனா நளினம். அலையின் ஆட்டம்,குழந்தைகளின் கொண்டாட்டம் எல்லாமே அழகு. 5ஆம் படத்தில் சிறுவர்கள் முகத்தில் என்ன ஒரு குதூகலம்:)!
எங்கும் நடனம் ..அருமை..!
படங்கள் அனைத்தும் அருமை! சகோதரி!
மயிலாட்டம் ஜோர் வல்லிமா..
ஆட்டம் கொண்டாட்டம்.
'பாலநடனத்' தில் பல வகை நடனம்! ஜாலியா ஆடறாங்கப்பா...!
அனைத்தும் அருமை. ரசித்தேன்.....
அருமை.
அலை, மற்றும் அருவியின் நடனங்கள் இயற்கை தந்த அற்புத விருந்து!
நன்றி தனபாலன். நடன விழாவுக்கெல்லாம் போகும் வழ்க்கம் இல்லை.
தெரிந்த அளவில் பதிவிட்டிருக்கிறேன்.:)
வரணும் ராமலக்ஷ்மி.சிறந்த நடனத்துக்கான ப்பரிசுகளையும் இந்தச் சகோதரர்களே வென்றனர்!!!!பார்த்துக் கொண்டிருந்த எங்களையே ஆடணும் என்கிற ஆசையைத் தூண்டிய சிறுவர்கள்.நன்றிமா.
நன்றி இராஜராஜேஸ்வரி.பிட் தளத்தில் அருமையான படங்கள் வந்திருக்கின்றன.
நன்றி புலவர் ஐயா.தங்கள் வருகை என்னை மிகவும் கௌரவிக்கிறது.
சாரல்:)
ஆடாத மயிலுண்டோனு கேப்பாங்க இல்லையா. இதோ நான்! தியான மயில்னு சொல்கிறது இது.!!!நன்றி மா.
அதுதான் ஐடியா. நித்ய நடனத்தில் இருக்கும் இறைவனின் மகிமை. நன்றி மாதேவி.
பேத்தியின் பிறந்த நாள் விழாவில் இந்த கங்னாம் பாட்டைப் போட்டதும் குழந்தைகள் போட்ட ஆட்டம் இருக்கே.!!!
சொல்லி முடியாது. மனசுக்கு ரொம்ப இதம் ஸ்ரீராம்.
நன்றி வெங்கட்.இன்னோரு நடனப் பதிவு போட்டுடலாமா:)
மயிலார் சூப்பர்!
குழந்தைகளின் நாட்டியம் அதி சூப்பர்!!!
ரசித்தேன் தேன் தேன்!
வரணும் காஞ்சனா. வருகைக்கும் ரசிப்புக்கும் மிக நன்றி.
Post a Comment