Friday, December 28, 2012

மார்கழி முழுநிலா

கருணைவெளிச்சம்  கொடுக்கும் நிலா
Add caption
வெள்ளை நிலா
இன்றுதான் பௌர்ணமியோ
Add caption



 எண்ணிலாக் கனவுகளைக் கொண்டுவரும் வெண்ணிலா  இந்த மாதம் ஒத்துழைத்த வான் நிலையில் ஒளிவிட்டது.
பக்கத்துவீட்டு  மாடி அறையை விட்டுத் தலையை நீட்டக் காத்திருந்தேன்.
பலன் கிடைத்தது.
மாதங்களில் அவன் மார்கழி.
மார்கழியில் அவன் முழுநிலா.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

8 comments:

ராமலக்ஷ்மி said...

மார்கழியின் பூரணச் சந்திரன்! அருமை வல்லிம்மா.

இராஜராஜேஸ்வரி said...

மார்கழி மிழு நிலா மனம் மகிழ்வித்தது ..பாராட்டுக்கள்.

தனிமரம் said...

Nillavu nala alagu,

வை.கோபாலகிருஷ்ணன் said...

மார்கழி முழு நிலாவைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது, அழகாக உள்ள்து. பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நல்லவேளை முதல் நாளே படம் பிடித்தேன் ராமலக்ஷ்மி நேற்று இரவு நல்ல மழை பிடித்துக் கொண்டது.இன்னும் நின்றபாடில்லை. வருகைக்கு நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.இப்பொழுது நல்ல மழை.நேற்றே எடுத்தது நல்லதாகப் போயிற்று.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம்.

வல்லிசிம்ஹன் said...

நேற்றும் படம் எடுக்க நினைத்தேன்.மேக மூட்டம். முடியவில்லை. வருகைக்கு மிகவும் நன்றி திரு கோபாலகிருஷ்ணன்.

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...