Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...




13 comments:
உங்களுக்கும், சிங்கம் ஸாருக்கும் மற்றும் உங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என் இதயம் கலந்த யுகாதி நல்வாழ்த்துக்கள்! பெருமாள் ச்சும்மா படத்துலயே ஜொலிக்கிறாரே...!
அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும்! மறுபடியும் எல்லை மீறும் படங்களின் அழகு....பிரமாதம்.
உகாதி வாழ்த்துகள்.....
படங்கள் அழகு.....
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!!!!!!
நன்றி கணேஷ். உங்கள் குடும்பத்திற்கும் எங்கள் ஆசிகள்.
கூகிள்ள கிடைத்தவர். அதான் ஜொலிக்கிறார்.அவருக்கென்னப்பா:)
கூகிள்ள எடுத்த படங்கள் ஸ்ரீராம்.
சுருக்க மனசு வரலை;) நன்றிமா.
யுகாதி வாழ்த்துகள் வெங்கட்.வளங்கள் பெருகட்டும்.
துளசிமா உங்க பதிவுக்கு வந்து பார்த்தேன். கண் செக் அப்பிற்குப் போகவேண்டி வந்துவிட்டது. இதோ வரேன்பா.
அனைவருக்கும் உகாதி வாழ்த்துகள்..
படங்கள் அசத்துது வல்லிம்மா..
:) Happy ugadi to u too!
படங்கள் எல்லாமே கொள்ளை அழகும்மா.
உங்களுக்கும், அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துகள்.
படங்கள் சூப்பர்!
Thanks for the greetings.
Post a Comment