Blog Archive

Saturday, March 24, 2012

பங்குனி வந்து பத்துநாட்கள் ஆச்சு:)

ஸ்ரீஆண்டாள்   கண்ணாடி மண்டபத்தில்
ஸ்ரீகருடன்
பங்குனி உத்திரம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று  திரு வேளுக்குடி  அவர்களின்
உரையை விஜய் டிவியில் கேட்டதும்
உடனே   பறந்து ஸ்ரீரங்கம் போக ஆசை.

நம் கருடன் ரங்கமன்னாரை விட்டு வரமாட்டார்.
இருக்கவே இருக்கிறார் கூகிளார்.

கண்ணார மனமார  சேவித்துக் கொள்ளலாம்.

Posted by Picasa

12 comments:

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT said...

பங்குனி உத்திரத்துக்கு ”சேத்தி” நடைபெறுமே.....

திண்டுக்கல் தனபாலன் said...

என்னே அருமையான படங்கள் ! குகிளார் இருக்கும் போது கவலை எது ? பகிர்வுக்கு நன்றி அம்மா !

பால கணேஷ் said...

திருவரங்கம் சென்று திருவரங்கனை தரிசிக்க எனக்கும் ஆசைதான். பாத்து நாளாச்சு... போகத்தான் முடியலை. இங்க அருமையான தரிசனம் கிடைச்சதுல சந்தோஷம். அதுலயும் அந்த கருடர்..! பிரமாதம்!

கௌதமன் said...

படங்கள் அருமை. நன்றி, கூகிளுக்கும், பகிர்ந்த உங்களுக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. இந்தப் பதிவினால் ஒரு பாடமும் கிடைத்தது. ஹை ரெசல்யூஷன்
இருக்கும் படங்க்களைக் கூகிளாரிடமிருந்து வைரஸ் உள் புக வழி உள்ளதாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆதி. கமண்டிப்பாக சேர்த்தி உண்டு. மட்டையடி உத்சவம் உண்டு:)

தாயார் பெருமாள் ஒரே இடத்தில் சேர்ந்து காட்சி அளிப்பதும் இந்த ஒரு நாள் தான்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தனபாலன்..தேடிய முறைப்படி தேடியவை கிடைத்தன. கூகிளாருக்கு
மனமார்ந்த நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ்.மாண்பு மிகு வைரஸார் கணினியில் ஏறி விட்டார்:(

மீள நாலு நாட்கள் ஆச்சு.

பதிவர்கள் எல்லோரும் ஸ்ரீரங்கம் போகலாமா:)

வல்லிசிம்ஹன் said...

Geethaa. I know why you are laughing:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கௌதமன் ஜி.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஸ்ரீரங்கம் போகச் சந்தர்ப்பம் வருகிறது என்று. ஒரு பரோபகாரி
அங்கே வரப் போகிறாராம்

raji said...

வாவ்! பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கமே !
காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே!

பகிர்விற்கு நன்றி!