Blog Archive
Sunday, July 31, 2011
Tuesday, July 26, 2011
Monday, July 25, 2011
ஹோல் புட் சூப்பர் மார்க்கெட்
பிஸ்கட்ஸ் |
பிரெஞ்ச் ப்ரெட் ரோல் |
பார்க்க உள்ளம் கொள்ளை போனது. நாவுக்கு ஏற்றது,வயிற்றுக்கு வேண்டாம்:) |
நலம் வாழ நாம் தேடும் காய்கறிகள். |
தானிய வகையறாக்கள் சுத்தம் படு சுத்தம். |
ஒரு விதமான ரொட்டி வறுத்தது. |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முழுமையான உலகம் சாப்பாட்டுக்கு மட்டும்... என்றால் இந்தக் கடைதான்.
ஹோல் புட் மார்க்கெட் என்ற இடம்.
நம்மூர் மருந்து அதாவது இயற்கை மருந்துகள்.
சந்தன சோப்புக்கட்டி,தைலம்
,எல்லாம் இயற்கையிலிருந்து எடுக்கப் பட்ட அழகு சாதனங்கள். விலை இருபத்தியேழு டாலரிலிருந்து ஆரம்பம்:)
அங்கு உணவருந்தவும் ஒரு நாள் சென்றோம்.
என்னைப் போல தாவிர பட்சினிகளுக்கு ஏற்ற பலவித சாலட் வகையறா.
கொண்டைக்கடலை ,கீரை,காய்கறிகள் கலந்த சூப் வகைகள்
., பேரன்களுக்கும் தாத்தாவுக்கும் வித விதமான
ஐஸ்க்ரீம்
வயிற்றுக்கு இதமான உணவு.
நல்ல
உணவு. நல்ல உணர்வு.
Saturday, July 23, 2011
Sunday, July 17, 2011
Subscribe to:
Posts (Atom)