Blog Archive

Sunday, July 31, 2011

மஞ்சள் வெய்யில் மாலையிட்ட வானம்





கண்கள் கொடுத்த இறைவனுக்கும்
காமிரா கொடுத்த மைந்தனுக்கும்
காட்சிகளைக் காண வைத்த மகளுக்கும்
மனம் நிறைந்த நன்றி.
Posted by Picasa

14 comments:

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா
:-)

ராமலக்ஷ்மி said...

மஞ்சள் வெயில் மாலை தரிசனம் எங்களுக்கும். மிக்க நன்றி வல்லிம்மா.

மதுரையம்பதி said...

வானத்தை இன்னும் கவனமாகப் பார்க்கவேண்டும் என்று தோன்றச் செய்கின்றன உங்களது இப்படங்கள். வானவில் தவிர இத்தனை கலர்கள் ஒரே நோக்கில் பார்த்ததில்லை நான். அழகு!.

நானானி said...

your foto secession with the nature is wonderful.

ஸ்ரீராம். said...

"வானம் இங்கே...மேகம் இங்கே..ஒரு வீணை கொண்டு வா...ஒரு மேடை கொண்டு வா..புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்..."

//"கண்கள் கொடுத்த இறைவனுக்கும்
காமிரா கொடுத்த மைந்தனுக்கும்
காட்சிகளைக் காண வைத்த மகளுக்கும்
மனம் நிறைந்த நன்றி"//

பதிவிலிட்டு எங்களையும் காணவைத்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்!

Kavinaya said...

வாவ். அருமை அம்மா.

கௌதமன் said...

/கண்கள் கொடுத்த இறைவனுக்கும்
காமிரா கொடுத்த மைந்தனுக்கும்
காட்சிகளைக் காண வைத்த மகளுக்கும்
மனம் நிறைந்த நன்றி./

காட்சிகளை எங்களுக்குக் காணக் கொடுத்த உங்களுக்கு எங்கள் நன்றி!

HVL said...

ரொம்ப நல்லா இருக்குங்க!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, விரிந்து கிடக்கும் வானம். வானத்தை மறைக்காத கட்டிடங்கள் சோளம்,கீரை என்று பயிர்வகைகள்

எல்லாமே வளப்பம். மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், அழகு வானம். மழை பெய்யும்பொது இன்னும் பயங்கர அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, வரணும் மா. நம்மூரில் வானம் கண்ணில் படுவதே அதிசயமாக இருக்கிறது. மிஞ்சீருக்கும் கிராமங்க்கலில் தான் தொலைத்த வானத்தைத்
தேடவேண்டும்..:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நானானி. அனேகமாக வீடு திரும்பும் நேரம்
அஸ்தமனக் காட்சிகள் மனதை அள்ளும்..

ஊருக்குப் போகும் நேரம் வானம் இன்னுமழகா இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். பாடலோடு வானக் காட்சிகளை வரவேற்றது அருமை. மிகவும் நன்றி மா.
இபவர்கள் தங்கலள் ஊரைப் பற்றிப் பெருமை அடியத்துக் கொள்வதில் தப்பு இல்லை:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவி நயா வரணும். மா.
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.