பிஸ்கட்ஸ் |
பிரெஞ்ச் ப்ரெட் ரோல் |
பார்க்க உள்ளம் கொள்ளை போனது. நாவுக்கு ஏற்றது,வயிற்றுக்கு வேண்டாம்:) |
நலம் வாழ நாம் தேடும் காய்கறிகள். |
தானிய வகையறாக்கள் சுத்தம் படு சுத்தம். |
ஒரு விதமான ரொட்டி வறுத்தது. |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முழுமையான உலகம் சாப்பாட்டுக்கு மட்டும்... என்றால் இந்தக் கடைதான்.
ஹோல் புட் மார்க்கெட் என்ற இடம்.
நம்மூர் மருந்து அதாவது இயற்கை மருந்துகள்.
சந்தன சோப்புக்கட்டி,தைலம்
,எல்லாம் இயற்கையிலிருந்து எடுக்கப் பட்ட அழகு சாதனங்கள். விலை இருபத்தியேழு டாலரிலிருந்து ஆரம்பம்:)
அங்கு உணவருந்தவும் ஒரு நாள் சென்றோம்.
என்னைப் போல தாவிர பட்சினிகளுக்கு ஏற்ற பலவித சாலட் வகையறா.
கொண்டைக்கடலை ,கீரை,காய்கறிகள் கலந்த சூப் வகைகள்
., பேரன்களுக்கும் தாத்தாவுக்கும் வித விதமான
ஐஸ்க்ரீம்
வயிற்றுக்கு இதமான உணவு.
நல்ல
உணவு. நல்ல உணர்வு.
8 comments:
நல்ல பகிர்வு. கர்நாடகாவில் ‘naamdhari' கடைகள் இது போல இயற்கை மருந்துகள், பசேல் காய்கறிகள், குறிப்பா சாலடுக்குப் பெயர் பெற்ற சூப்பர் மார்க்கெட். படங்கள் மிக அருமையாய் வந்துள்ளன.
கடைசிப் படம் தனியாக சொல்லவே வேண்டாம்:)! கொள்ளை அழகு.
படங்கள் யாவும் துல்லியமாக உள்ளன. பச்சைப் பசேல் காய்கறி வகை கண்ணுக்கும் விருந்து.
ஃபுட் மார்க்கெட் நாவுக்கு விருந்துன்னா கடைசிப்படம் கண்ணுக்கு செம விருந்து.. அப்ளாஸ்கள் வல்லிம்மா
:-)))))
அன்பு ராமலக்ஷ்மி, எல்லா ஊர் உணவு வகைகளும்
இங்கே காட்சிக்கு வைத்திருக்கும் விதம் என்னைக் கவர்ந்தது.
கூட்டம் நிரைய இருந்ததால் படங்கள் எடுக்கத் தடை இருந்தது.
நம்ம ஊர்க் குளம் அமைதியான இடம். அதனால் அழகாக வந்துவிட்டது:)
வரணும் கௌதமன். பிகாசா ஒவர்லொட் ஆகிற மாதிரி பசெல்படங்ககல் நிரைய இருக்கின்றன. :)
புஸ்தகம் தான் பொடவெண்டும்.
நன்றிமா
வாங்க சாரல் எல்லோருக்கும் பிடித்த குளத்தில் சமீப கால மழை தண்ணீரைக் கொட்டி இருக்கிறது.
அதையும் தனியாக பதிவு செய்யணும். நன்றி பா..
இதில் கடைசி படம் நமது வலைப்பூவின் போட்டிக்கு எடுத்துக்கொள்ளபடுகிறது.. உங்களின் பகிர்வுக்கு நன்றி
நன்றி மங்கையர் உலகம்.
Post a Comment