Blog Archive

Monday, June 06, 2011

ஜூன் பிட் போட்டிக்குப் படங்கள்

ஜூன் பிட் போட்டிக்குப் படங்கள்


பொன் வயல்  1950  படம்
நிழல்கள்...பாரதிராஜா  படம்


இருளும் ஒளியும்  வாணி  ஸ்ரீ



ஏவி.எம்.ராஜன் நடித்த படம்
புது வெள்ளம்
 மஞ்சு  என்ற  புதுமுகம் நடித்த பழைய படம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

9 comments:

நானானி said...

பொன்வயல் ஓகே!

பார்த்ததும் எனக்கு,”சிரிப்புத்தான் வருகுதையா..” ஞாபகம் வந்தது.

இருளும் ஒளியும் கூட ஓகேதான்.

இப்பவும் வடை எனக்கே...சோ..ஒரு காப்பியும் சேத்து சரியா?

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

படங்கள் அருமை. புதுவெள்ளம் கன்னட மஞ்சுளா + சிவகுமார் நடித்தது!!

வல்லிசிம்ஹன் said...

Yes NAANAANI
Vadai ungalukkethaan.
ippathaan tasters choice coffee saappitten. appadiye ungalukku oru cup anuppitten:)

வல்லிசிம்ஹன் said...

Thanks SRIRAM.
the name Manju stuck with me because there was already a Manjula here.:)
ellaam kumudham newsla appo padicchathu.(romba avasiyam):)

ராமலக்ஷ்மி said...

புதுவெள்ளப் பிரவாகம் அழகு. மற்றவையும் நன்று. வாழ்த்துக்கள் வல்லிம்மா:)!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. பொறுமையாக மற்றப் படங்களையும் வலையேத்தி இருக்கலாம்.:)

புதுவெள்ளமே போட்டிக்குப் போகிறது.

குறையொன்றுமில்லை. said...

ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகா
இருக்கு. பகிர்வுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

thanks Lakshmi. Inspite of being the star of valaiccharam ,you took the pain to come and visit me.
Thanks a lot.