Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
முடியவில்லை பலருக்கும். தமிழ்மணமே திறக்க மாட்டேன்கிறது
:(! உங்கள் பதிவினை ரீடரில் பார்த்து வருகிறேன்.
3 நாளாவே தமிழ்மணம் பிரச்னை வல்லி, பலருக்கும் வரலைனு ராமலக்ஷ்மி பின்னூட்டத்தில் இருந்து நானும் தெரிந்து கொண்டேன். ஏதோ டெக்னிகல் பிரச்னை, திறக்கவே இல்லை இன்று பூராவும்! ஃபாலோ அப் இருப்பதால் என்னால் வர முடியுது.
ஆமாம் கீதா.
இந்தப் பின்னூட்டம் வருவதாலும்,எண்ணங்கள் ஏன் கூக்கிள் ரீடரில் இருப்பதாலும்
இப்போ முடிகிறது. என்ன பிரசினையோ.
வல்லிம்மா,
இங்கும் (இன்றும்) பிரச்சனை இருக்கிறது.
//ஃபாலோ அப் இருப்பதால் என்னால் வர முடியுது.//
நான் டைரக்டா, நாச்சியார் என்று தட்டச்சிட்டு வந்திடுவேனாக்கும் :)))
ஆமாம் பின்ன சதங்கா!!
நீங்க எல்லாம் வந்து பார்க்க்காம எனக்கு நிம்மதியே இருக்காது.
இப்ப சரியாயிடுத்தே!!நல்லவேளை.
Post a Comment