எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
என் சோகக் கதை கேளுனு பாடலாமான்னு பார்த்துட்டு,
என்னையே டேக் இட் ஈசினு சொல்லிட்டு இந்தப் படம் மட்டும் அனுப்பறேன்.
மத்தபடங்களை ப்லாக்கர்ல ஏத்த முடியலை.
பிகாசா கோளாறா ? , என் கணினி கோளாறா. ? உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்:)
மறுபடியும் முயற்சி பண்ணுங்க..
நன்றி பாசமலர்.என் பெயரை க்ளிக் செய்தால் பதிவு வரலைனு சொன்னதால் இன்னும் ஒரு பதிவு போட்டேன்.போட்டிக்குவந்திருக்கும் படங்கள் அனைத்துமே பிரமாதமாக அமைந்திருக்கின்றன.நாமும் அதில் ஒரு துளி பங்கு அளித்திருக்கிறோம்னு சந்தோஷமா இருக்கு.
//பிகாசா கோளாறா ? , என் கணினி கோளாறா. ? உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்:)// எதிர்கட்சிகளின் சதி. நீங்க பஷ்ட்டு வந்துடுவீங்கனு பயம் போல. :p
முயற்சி திருவினையாக்கும்
ஆமாம் அம்பி:)அதே தான்.என்னதான் கோளாறு பிடிச்ச மேடையானாலும் ஆடறவங்க நேரா ஆடினா நல்லா இருக்கும்.அதுபோல என்னதான் நான் நல்லதாப் பதிவு போட்டாலும் பிகாசா இந்தப் பாடு படுத்தறதே என்ன செய்ய:))
தி.ரா.ச, க.கைநாட்டு முயற்சியெல்லாம் திரு வினையாக்கும்.மத்தவங்களோட நல் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தலாம்.
அருமையான லொகேஷன். பிரதிபலிப்பும் நன்றாக வந்திருக்கிறது :)
வரணும் சதங்கா.நமக்கே பிரதிபலிப்பு மேல எத்தனை ஆசை இல்லையா.எங்க போனாலும் நம் ரிஃப்லெக்ஷன் தெரிந்தால் உடனே பார்ப்போம். உடனே வேறு ஏதாவது பிம்பங்களையும் தேடுவோம்.இது ஒரு விதமான தேடல் என்றே தோன்றுகிறது.நன்றிம்மா.
Post a Comment
8 comments:
மறுபடியும் முயற்சி பண்ணுங்க..
நன்றி பாசமலர்.
என் பெயரை க்ளிக் செய்தால் பதிவு வரலைனு சொன்னதால் இன்னும் ஒரு பதிவு போட்டேன்.
போட்டிக்கு
வந்திருக்கும் படங்கள் அனைத்துமே பிரமாதமாக அமைந்திருக்கின்றன.
நாமும் அதில் ஒரு துளி பங்கு அளித்திருக்கிறோம்னு சந்தோஷமா இருக்கு.
//பிகாசா கோளாறா ? , என் கணினி கோளாறா. ? உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்:)//
எதிர்கட்சிகளின் சதி. நீங்க பஷ்ட்டு வந்துடுவீங்கனு பயம் போல. :p
முயற்சி திருவினையாக்கும்
ஆமாம் அம்பி:)
அதே தான்.
என்னதான் கோளாறு பிடிச்ச மேடையானாலும் ஆடறவங்க நேரா ஆடினா நல்லா இருக்கும்.
அதுபோல என்னதான் நான் நல்லதாப் பதிவு போட்டாலும் பிகாசா இந்தப் பாடு படுத்தறதே என்ன செய்ய:))
தி.ரா.ச, க.கைநாட்டு முயற்சியெல்லாம் திரு வினையாக்கும்.
மத்தவங்களோட நல் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தலாம்.
அருமையான லொகேஷன். பிரதிபலிப்பும் நன்றாக வந்திருக்கிறது :)
வரணும் சதங்கா.
நமக்கே பிரதிபலிப்பு மேல எத்தனை ஆசை இல்லையா.
எங்க போனாலும் நம் ரிஃப்லெக்ஷன் தெரிந்தால் உடனே பார்ப்போம். உடனே வேறு ஏதாவது பிம்பங்களையும் தேடுவோம்.
இது ஒரு விதமான தேடல் என்றே தோன்றுகிறது.
நன்றிம்மா.
Post a Comment